Tamil Proverb:
தமிழுக்கு இருவர் தவத்துக்கு ஒருவர் ஆகும்.
English Translation:
In learning two, in austerities one.",
Tamil Proverb:
தமிழுக்கு இருவர் தவத்துக்கு ஒருவர் ஆகும்.
English Translation:
In learning two, in austerities one.",
Tamil Proverb:
தமிழுக்கு இருவர் தவத்துக்கு ஒருவர் ஆகும்.
English Translation:
In learning two, in austerities one.",
Tamil Proverb:
"தப்பை அடித்தவன் தாதன், சங்கு ஊதினவன் ஆண்டி.
English Translation:
A Vaishnava mendicant beats a drum, and a Saiva mendicant blows a conch.",
Tamil Proverb:
தப்பில் ஆனவனை உப்பிலே போடு.
English Translation:
Put the illegitimate in salt.,
Tamil Proverb:
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.
English Translation:
There is no mantra superior to one’s father’s advice.,
Tamil Proverb:
தத்துவம் அறிந்தவன் தவசி.
English Translation:
He is an ascetic who understands the philosophy of nature.,
Tamil Proverb:
தண்ணீரும் கோபமும் தாழ்ந்த இடத்திலே.
English Translation:
Water and anger seek low-persons or places.,
Tamil Proverb:
தண்ணீரில் இறந்தவரிலும் சாராயத்தில் இறந்தவர் அதிகம்.
English Translation:
The number drowned in alcohol, is in excess of those drowned in water.",
Tamil Proverb:
தண்ணீரில் இருக்கிற தவளையைத் தரையில் எடுத்து விட்டதுபோல.
English Translation:
Like turning out, on dry land, a frog that lives in the water.",
Tamil Proverb:
தண்ணீரில் இறங்கினால் தவளை கடிக்கும் என்கிறான்.
English Translation:
He says that the frog will bite him, if he descends into the water.",
Tamil Proverb:
தண்ணீரையும் தாயையும் பழிக்கலாமா?
English Translation:
May one abuse water, or one’s mother?",
Tamil Proverb:
தண்ணீர் குடித்த வயிறும் தென்னோலை இட்ட காதும் சரி.
English Translation:
The belly that has taken in water, and the aperture in the ear that has received a circlet of ola, are alike-each enlarges as pressed.",
Tamil Proverb:
தண்ணீரும் மூன்று பிழை பொறுக்கும்.
English Translation:
Even water will forgive a fault three times.Referring to a person who rises to the surface three times after having fallen into deep water.,