ProverbPedia

Proverbs From Every Nation

Tamil Proverb:
சுகம் வந்தால் சந்தோஷப்பட்டுத் துன்பம் வந்தால் பின்வாங்குவானேன்?
English Translation:
If when prosperous you rejoiced, why draw back when adversity supervenes?",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
சுகம் வந்தால் சந்தோஷப்பட்டுத் துன்பம் வந்தால் பின்வாங்குவானேன்?
English Translation:
If when prosperous you rejoiced, why draw back when adversity supervenes?",

Tamil Proverb:
சுகவாசி உடம்பு கழுதைப் பிறப்பு.
English Translation:
A man of luxurious habits is an ass.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
சுகவாசி உடம்பு கழுதைப் பிறப்பு.
English Translation:
A man of luxurious habits is an ass.,

Tamil Proverb:
சுகத்தைப் பெற்றதும் அல்ல தவத்தைப் பெற்றதும் அல்ல.
English Translation:
He has neither obtained happiness nor the fruit of austerities.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
சுகத்தைப் பெற்றதும் அல்ல தவத்தைப் பெற்றதும் அல்ல.
English Translation:
He has neither obtained happiness nor the fruit of austerities.,

Tamil Proverb:
சுகத்தையாவது பெறவேண்டும் தவத்தையாவது பெறவேண்டும்.
English Translation:
We must either enjoy happiness or practise austerities.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
சுகத்தையாவது பெறவேண்டும் தவத்தையாவது பெறவேண்டும்.
English Translation:
We must either enjoy happiness or practise austerities.,

Tamil Proverb:
சுகத்துக்குப் பின் துக்கம் துக்கத்துக்குப் பின் சுகம்.
English Translation:
After joy grief, after grief joy.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
சுகத்துக்குப் பின் துக்கம் துக்கத்துக்குப் பின் சுகம்.
English Translation:
After joy grief, after grief joy.",

Tamil Proverb:
சுக துக்கம் சுழல் சக்கரம்.
English Translation:
Grief and joy are a revolving wheel.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
சுக துக்கம் சுழல் சக்கரம்.
English Translation:
Grief and joy are a revolving wheel.,

Tamil Proverb:
சீனி என்று எழுதி நக்கினால் இனிக்குமா?
English Translation:
If you write the word sugar and lick it, will it taste sweet?",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
சீனி என்று எழுதி நக்கினால் இனிக்குமா?
English Translation:
If you write the word sugar and lick it, will it taste sweet?",

Tamil Proverb:
சீவன் போனால் கீர்த்தியும் போமா?
English Translation:
Will fame go when life goes?,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
சீவன் போனால் கீர்த்தியும் போமா?
English Translation:
Will fame go when life goes?,

Tamil Proverb:
சீலைப்பாய் ஈழம் போய்ச் சீனி சருக்கரை கட்டுமா?
English Translation:
Will a ragged cloth go to Ceylon to tie up sugar?,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
சீலைப்பாய் ஈழம் போய்ச் சீனி சருக்கரை கட்டுமா?
English Translation:
Will a ragged cloth go to Ceylon to tie up sugar?,

Tamil Proverb:
சீவனம் செய்ய நாவினை விற்கேல்.
English Translation:
Do not make merchandise of your tongue for a livelihood.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
சீவனம் செய்ய நாவினை விற்கேல்.
English Translation:
Do not make merchandise of your tongue for a livelihood.,

Tamil Proverb:
சீரியருக்கு அன்பு செய்.
English Translation:
Be kind to the virtuous.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
சீரியருக்கு அன்பு செய்.
English Translation:
Be kind to the virtuous.,

Tamil Proverb:
சீர் அற்றார் கையிற் செம்பொன் விலை பெறா.
English Translation:
Fine gold in the hands of the unthrifty is of no value.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
சீர் அற்றார் கையிற் செம்பொன் விலை பெறா.
English Translation:
Fine gold in the hands of the unthrifty is of no value.,