“Tamil Proverb:
வேம்பை விரும்ப விரும்பக் கரும்பு.”
“Tamil Proverb:
வேம்பை விரும்ப விரும்பக் கரும்பு.”
“Tamil Proverb:
வேம்பை விரும்ப விரும்பக் கரும்பு.”
“Tamil Proverb:
வேதம் ஒத்த மித்திரன்.”
“Tamil Proverb:
வேரைக் கல்வி வெந்நீர் வார்த்த கதை.”
“Tamil Proverb:
வேதம் ஓதிய வேதியர்க்கு ஓர் மழை.”
“Tamil Proverb:
"வேதாரணியத்தில் பாம்பு கடிக்கிறதும் இல்லை, வேதாரணியச்தில் பாம்பு குறைகிறதும் இல்லை.”
“Tamil Proverb:
வேதியர்க்கு அழகு வேதமும் ஒழுக்கமும்.”
“Tamil Proverb:
வேதியர்க்கு அழகு வேதம் ஓதுதல்.”
“Tamil Proverb:
வேடத்தில் நாலு விதம் உண்டு.”
“Tamil Proverb:
வேண்டி வினை செயேல்.”
“Tamil Proverb:
வேடமோ தவவேடம் மனதிலோ அவவேடம்.”
“Tamil Proverb:
வேண்டுமென்றால் வீடு வேண்டாம் என்றால் காடு.”
“Tamil Proverb:
வேடம் அழிந்துபோம்.”
“Tamil Proverb:
வேண்டும் என்று நூற்றால் வெண்ணெய்க் கொடிபோல.”
“Tamil Proverb:
வேடம் மூன்று வகை.”
“Tamil Proverb:
வேதத்தில் நாலு விதம் உண்டு.”
“Tamil Proverb:
வேடம் கூடமும் கொள்ளாது.”