“Tamil Proverb:
வேடர் கையில் அகப்பட்ட தேன் கூண்டுபோல்.”
“Tamil Proverb:
வேடர் கையில் அகப்பட்ட தேன் கூண்டுபோல்.”
“Tamil Proverb:
வேடர் கையில் அகப்பட்ட தேன் கூண்டுபோல்.”
“Tamil Proverb:
வேசி உறவு காசிலும் பணத்திலுந்தான்.”
“Tamil Proverb:
வேட்டை ஆடிச் சிங்கம் தின்னும்.”
“Tamil Proverb:
வேசி காசு பறிப்பாள்.”
“Tamil Proverb:
வேட்டையில் பெரிய வேட்டை பன்றி வேட்டை”
“Tamil Proverb:
வெறுவாய்க்கு இலைகெட்டவன் விறகுக்குப் போனால் விறகு கிடைத்தாற் கொடி கிடையாது கொடி கிடைத்தால் விறகு கிடையாது.”
“Tamil Proverb:
வெறுவாய் மெல்லுகிற அம்மையாருக்கு நாழி அவல் அகப்படடதுபோல.”
“Tamil Proverb:
வெறு வாயைத் தின்றவனுக்கு வெள்ளை அவல் கிடைத்ததுபோல”
“Tamil Proverb:
வெற்றி பெற்றவன் சுத்த வீரன்.”
“Tamil Proverb:
வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை.”
“Tamil Proverb:
வெற்றிலைக்குத் தண்ணீரும் வேசைக்கு மஞ்சளும்போல.”
“Tamil Proverb:
வெறுங்கைத் தட்டான் இரும்பு ஊதிச் செத்தான்.”
“Tamil Proverb:
வெற்றிலை போல் இருக்கும் மிகுந்த மரம் ஆகி விடும் புத்தி உள்ள பூமரத்துக்குப் பூவிரண்டு வக்கணையாம்.”
“Tamil Proverb:
வெறிகாரன் குடியை விடான் வீண் புத்திக்காரன் பாவத்துக்கு அஞ்சான்.”
“Tamil Proverb:
வேகத்தில் நாலுவிதம் உண்டு.”
“Tamil Proverb:
வெறிகொண்ட யானை மிதந்து திரிகிறாப்போலே.”