“Tamil Proverb:
வேடர் கையில் அகப்பட்ட தேன் கூண்டுபோல்.”
“Tamil Proverb:
வேடர் கையில் அகப்பட்ட தேன் கூண்டுபோல்.”
“Tamil Proverb:
வேடர் கையில் அகப்பட்ட தேன் கூண்டுபோல்.”
“Tamil Proverb:
வேசி உறவு காசிலும் பணத்திலுந்தான்.”
“Tamil Proverb:
வேட்டை ஆடிச் சிங்கம் தின்னும்.”
“Tamil Proverb:
வேசி காசு பறிப்பாள்.”
“Tamil Proverb:
வேட்டையில் பெரிய வேட்டை பன்றி வேட்டை”
“Tamil Proverb:
வேசியரும் நாயும் விதிநூல் வைத்தியரும் பாசம் அற்று நிற்பது கண்பார்.”
“Tamil Proverb:
வேட்டையில் பிரியமான வேட்டை சிக்காரி வேட்டை.”
“Tamil Proverb:
"வேடக்காரா வேடம் விடடா, ஓடக்காரா ஓடம் விடடா.”
“Tamil Proverb:
வேண்டாத பெண்டாட்டியின் கைபட்டாற் குற்றம் கால் பட்டாற் குற்றம்.”
“Tamil Proverb:
"வேடக்காரனுக்கும் ஆடக்காரனுக்கும் பகை, வேசிக்கும் தாசிக்கும் பகை.”
“Tamil Proverb:
"வேண்டாத பேருக்கு ஈந்து என்ன, வேலையில் ஆற்றுத்தண்ணீர் விழுந்து என்ன?”
“Tamil Proverb:
"வேடத்தினால் என்ன, வெண்ணீற்றினால் என்ன?”
“Tamil Proverb:
வேண்டி வேண்டிக் கொடுத்தாலும் வேண்டாம் என்றாற்போல.”
“Tamil Proverb:
வேடத்தில் நாலு விதம் உண்டு.”
“Tamil Proverb:
வேண்டி வினை செயேல்.”
“Tamil Proverb:
வேடமோ தவவேடம் மனதிலோ அவவேடம்.”