“Tamil Proverb:
நன்மையானதைக் கெடுத்தால் நஷ்டத்திலும் நஷ்டம்.”
“Tamil Proverb:
நன்மையானதைக் கெடுத்தால் நஷ்டத்திலும் நஷ்டம்.”
“Tamil Proverb:
நன்மையானதைக் கெடுத்தால் நஷ்டத்திலும் நஷ்டம்.”
“Tamil Proverb:
நாடு அறிந்த பார்ப்பானுக்குப் பூணூல் வேண்டுமோ?”
“Tamil Proverb:
நன்மை செய்யத் தீமை விளையாது.”
“Tamil Proverb:
நாடு ஏர்ப்பன செய்.”
“Tamil Proverb:
நன்மையைப் பெருக்கித் தீமையைக் குறைத்தல் நன்னெறி.”
“Tamil Proverb:
நாடிய வரம் எல்லாம் நல்கும் நாயகன்.”
“Tamil Proverb:
நன்மைக் கடைப்பிடி”
“Tamil Proverb:
நாடு காடாயிற்று காடு கழனி ஆயிற்று.”
“Tamil Proverb:
நன்மையும் தீமையும் இம்மையிலே தெரியும்.”
“Tamil Proverb:
நன்றாய் இருந்ததாம் நல்லிசுட்ட பணிகாரம்.”
“Tamil Proverb:
நன்றி செய்த கீரிப்பிள்ளையைக் கொன்ற கதைபோல.”
“Tamil Proverb:
நன்றி மறவேல்.”
“Tamil Proverb:
நல்லோர் ஒருவருக்குப் பெய்யும் மழை எல்லாருக்கும் ஆம்.”
“Tamil Proverb:
நல்லோர் நடக்கை தீயோருக்குத் திகில்.”
“Tamil Proverb:
"நல்லோன் என வளர், நாட்கள் பாரேல்.”
“Tamil Proverb:
நற்குணமே நல்ல ஆஸ்தி.”