“Tamil Proverb:
நல்ல வார்த்தை சொல்லி நாடியைத் தாங்கினான்.”
“Tamil Proverb:
நல்ல வார்த்தை சொல்லி நாடியைத் தாங்கினான்.”
“Tamil Proverb:
நல்ல வார்த்தை சொல்லி நாடியைத் தாங்கினான்.”
“Tamil Proverb:
"நல்லதுக்கு ஒரு பொல்லாதது, பொல்லாததுக்கு ஒரு நல்லது.”
“Tamil Proverb:
நல்ல இளங்கன்றே துள்ளாதே.”
“Tamil Proverb:
நல்ல குடிக்கு நாலத்தொரு பங்காளி.”
“Tamil Proverb:
நல்லது செய்து நடுவழியே போனால் பொல்லாது போகிறவழியே போகிறது.”
“Tamil Proverb:
"நல்லது நாற்கலம், ஊத்தை ஒன்பது கலம்.”
“Tamil Proverb:
நரிக்குப் பெரியதனம் கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்கும்.”
“Tamil Proverb:
நல்ல நாளையில் நாழிப் பால் கறவாதது கன்று செத்துக் கலப்பால் கறக்குமோ?”
“Tamil Proverb:
நரியின் கையிலே குடல் கழுவக் கொடுக்கிறதா?”
“Tamil Proverb:
நல்ல நினைவை அனுசரித்தலே கெட்ட நினைவை நீக்கல்.”
“Tamil Proverb:
நரி நாலு கால் திருடன் இடையன் இரண்டு கால் திருடன்.”
“Tamil Proverb:
நல்லபாம்பு ஆடியது கண்டு நாகப்பூச்சி ஆடியதுபோல.”
“Tamil Proverb:
நரிமுன்னே நண்டு கரணம் போட்டதுபோல”
“Tamil Proverb:
"நல்ல மரம் நச்சுக் கனியைத் தராது, நச்சு மரத்திலே நல்ல கனியும் வராது.”
“Tamil Proverb:
நரிவாலைக் கொண்டு கடல் ஆழம் பார்க்கிறதுபோல.”
“Tamil Proverb:
நல்ல மரத்தில் முளைத்த புல்லுருவிபோல.”