“Tamil Proverb:
நல்லோர் ஒருவருக்குப் பெய்யும் மழை எல்லாருக்கும் ஆம்.”
“Tamil Proverb:
நல்லோர் ஒருவருக்குப் பெய்யும் மழை எல்லாருக்கும் ஆம்.”
“Tamil Proverb:
நல்லோர் ஒருவருக்குப் பெய்யும் மழை எல்லாருக்கும் ஆம்.”
“Tamil Proverb:
நல்லோர் நடக்கை தீயோருக்குத் திகில்.”
“Tamil Proverb:
"நல்லோன் என வளர், நாட்கள் பாரேல்.”
“Tamil Proverb:
நற்குணமே நல்ல ஆஸ்தி.”
“Tamil Proverb:
நனைத்துச் சுமக்கலாமா?”
“Tamil Proverb:
நற்பெண்டீர் நல்லதைக் கண்டால் நமது நாயகனுக்கு என்பார்.”
“Tamil Proverb:
நனைந்த கிழவன் வந்தால் உலர்ந்த விறகிற்குச் சேதம்.”
“Tamil Proverb:
நல்லறம் உள்ளது இல்லறம்.”
“Tamil Proverb:
"நன்மை செய்தார் நன்மை பெறுவார், தீமை செய்தார் தீமை பெறுவார்.”
“Tamil Proverb:
நல்ல வேலைக்காரன் ஆற்றோடே போகிறான்.”
“Tamil Proverb:
நல்லவர்கள் சங்காத்தம் நல்ல மணலில் விழுந்த நீர்போல உதவும்.”
“Tamil Proverb:
நல்ல உடலுக்கு இளைப்பாற்றி கொடாவிட்டாலும் நாவிற்குக் கொடு.”
“Tamil Proverb:
"நல்லாரைக் கண்டால் நாய்போல, பொல்லாரைக் கண்டால் பூனைபோல.”
“Tamil Proverb:
நரி நாலு கால் திருடன் இடையன் இரண்டு கால் திருடன்.”
“Tamil Proverb:
நல்லபாம்பு ஆடியது கண்டு நாகப்பூச்சி ஆடியதுபோல.”
“Tamil Proverb:
நரிமுன்னே நண்டு கரணம் போட்டதுபோல”