“Tamil Proverb:
திருப்பதிக்குப் போனாலும் துடைப்பம் ஒரு காசு.”
“Tamil Proverb:
திருப்பதிக்குப் போனாலும் துடைப்பம் ஒரு காசு.”
“Tamil Proverb:
திருப்பதிக்குப் போனாலும் துடைப்பம் ஒரு காசு.”
“Tamil Proverb:
"தினைப்பயறும் பாலும் தின்னாதிருந்தும், வினைப்பயனை வெல்லுவது அரிது.”
“Tamil Proverb:
"திருப்பதியில் மொட்டை அடித்ததும் பற்றதா, ஶ்ரீரங்கத்தில் சிரிப்பாய்ச் சிரித்ததும் பற்றாதா ?”
“Tamil Proverb:
தின்கிறதைத் தின்றும் தேவாங்குபோல் இருக்கிறான்.”
“Tamil Proverb:
திருப்பதியில் மொட்டைத் தாதனைக் கண்டாயா ?”
“Tamil Proverb:
தின்பது கொஞ்சம் சீவனம் நிலை இல்லை.”
“Tamil Proverb:
திருவன் கண்ட பச்சையாய்ப் போயிற்று.”
“Tamil Proverb:
தினை விதைத்தவன் தினை அறுப்பான் வினை விதைத்தவன் வினை அறுப்பான்.”
“Tamil Proverb:
திகைப்பூடு மிதித்தவன் போல் அலைகிறான்.”
“Tamil Proverb:
திருடனைத் தேள் கொட்டினதுபோல.”
“Tamil Proverb:
திக்கு அற்றவனுக்குத் தெய்வம் துணை.”
“Tamil Proverb:
திருடன் பெண்சாதி என்றைக்கும் கைம்பெண்சாதி.”
“Tamil Proverb:
திக்கு விஜயம் கொள்பவனுக்கு ஜெயம் அபஜெயகாலம் தெரியாது.”
“Tamil Proverb:
திருடனுக்குத் தெய்வமே சாட்சி.”
“Tamil Proverb:
திங்களும் சனியும் தெற்கே நோக்க வேண்டும்.”
“Tamil Proverb:
திருட்டுப் பயலுக்குத் திரட்டுப்பாலும் சோறும் விசுவாசக்காரனுக்கு வெந்நீரும் பருக்கையும்.”