“Tamil Proverb:
தீங்கரும்பனுக்கு மாங்குயிற் கிளவி.”
“Tamil Proverb:
தீங்கரும்பனுக்கு மாங்குயிற் கிளவி.”
“Tamil Proverb:
தீங்கரும்பனுக்கு மாங்குயிற் கிளவி.”
“Tamil Proverb:
தீரா வழக்கு நேராகாது.”
“Tamil Proverb:
தீதுறும் பாவச் செய்கை அற்றவன் தேவன்.”
“Tamil Proverb:
தீவினை செய்யில் பேய்வினை செய்யும்.”
“Tamil Proverb:
தீபத்தில் ஏற்றிய தீவட்டி.”
“Tamil Proverb:
துக்கம் உள்ள மனதிற்குத் துன்பம் ஏன் வேறு?”
“Tamil Proverb:
தீப்பட்ட வீட்டிலே கரிக்கட்டை பஞ்சமா?”
“Tamil Proverb:
துஞ்சி நின்றான் மிஞ்சி உண்ணான்.”
“Tamil Proverb:
தீ மிஞ்ச வைத்தாலும் பகை மிஞ்ச வைக்கலாகாது.”
“Tamil Proverb:
துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு.”
“Tamil Proverb:
தீப்புண் ஆறும் வாய்ப்புண் ஆறாது.”
“Tamil Proverb:
துடுப்பு இருக்க கை வேவானேன்?.”
“Tamil Proverb:
திரு வாசல் ஆண்டியும் ஒருவேளைக்கு உதவுவான்.”
“Tamil Proverb:
தின்ற மண்ணுக்குத் தக்க சோகை.”
“Tamil Proverb:
திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்.”
“Tamil Proverb:
தின்ற நஞ்சு கொல்லும் தின்னாத நஞ்சு கொல்லுமா?”