“Tamil Proverb:
திருவாக்குக்கு எதிர்வாக்கு உண்டோ?”
“Tamil Proverb:
திருவாக்குக்கு எதிர்வாக்கு உண்டோ?”
“Tamil Proverb:
திருவாக்குக்கு எதிர்வாக்கு உண்டோ?”
“Tamil Proverb:
தின்று கொழுத்தால் சும்மா இருக்க ஒட்டாது.”
“Tamil Proverb:
திருவிளக்கு இல்லா வீட்டில் பேய் குடியிருக்கும்.”
“Tamil Proverb:
தின்று உமிழ்ந்த தம்பலத்தைத் தின்ன நினைப்பார்களா?”
“Tamil Proverb:
"திருவிளக்கு இட்டாரைத் தெய்வம் அறியும்,நெய்வார்த்து உண்டாரை நெஞ்சு அறியும்.”
“Tamil Proverb:
திரை கடல் ஓடியும் திரவியம் தேடு.”
“Tamil Proverb:
தில்லுமுல்லும் திரியா வரமும்.”
“Tamil Proverb:
திறந்த கதவுக்கு திறவுகோல் தேடுவானேன்?”
“Tamil Proverb:
திருநாளுக்கு போகிறையோ தின்னுதலுக்குப் போகிறையோ ?”
“Tamil Proverb:
திறந்த வீட்டிலே நாய் நுழைந்தாற்போல.”
“Tamil Proverb:
திருநீற்றிலே ஒட்டாது சுழற்சிக்காய்.”
“Tamil Proverb:
தினத்தவ நிலையில் மனத்தை நிறுத்து.”
“Tamil Proverb:
திருநாளும் முடிந்தது எடுபிடியும் கழிந்தது.”
“Tamil Proverb:
தினவுக்குச் சொறிதல் இதம்.”
“Tamil Proverb:
திருந்த ஓதத் திரு உண்டாமே.”
“Tamil Proverb:
தினவு எடுத்தவன் சொறிந்துகொள்ள வேண்டும்.”