“Tamil Proverb:
திறள் எலி வளை எடாது.”
“Tamil Proverb:
திறள் எலி வளை எடாது.”
“Tamil Proverb:
திறள் எலி வளை எடாது.”
“Tamil Proverb:
திரித்தவரையிற் கயிறு திரிக்காதவரையிற் பழுதை.”
“Tamil Proverb:
திரி மூர்த்திகளும் தேவரும் காணார்.”
“Tamil Proverb:
திரு உண்டானால் திறமை உண்டாகும்”
“Tamil Proverb:
திருகாணிக்கு வலுவும் பழஞ்சாணிக்குப் புழுவும் உண்டு.”
“Tamil Proverb:
திருக் கண்ட கண்ணுக்குத் தீங்கும் காணலாயிற்றே.”
“Tamil Proverb:
திருக் கண்ட கண்ணுக்குத் தீங்கு இல்லை.”
“Tamil Proverb:
திருக்காவணப் பந்தலுக்கு நிழல் உதவி வேண்டுமா?”
“Tamil Proverb:
திகைப்பூடு மிதித்தவன் போல் அலைகிறான்.”
“Tamil Proverb:
திருடனைத் தேள் கொட்டினதுபோல.”
“Tamil Proverb:
திக்கு அற்றவனுக்குத் தெய்வம் துணை.”
“Tamil Proverb:
திருடன் பெண்சாதி என்றைக்கும் கைம்பெண்சாதி.”
“Tamil Proverb:
திக்கு விஜயம் கொள்பவனுக்கு ஜெயம் அபஜெயகாலம் தெரியாது.”
“Tamil Proverb:
திருடனுக்குத் தெய்வமே சாட்சி.”
“Tamil Proverb:
திங்களும் சனியும் தெற்கே நோக்க வேண்டும்.”
“Tamil Proverb:
திருட்டுப் பயலுக்குத் திரட்டுப்பாலும் சோறும் விசுவாசக்காரனுக்கு வெந்நீரும் பருக்கையும்.”