“Tamil Proverb:
தகப்பன் பட்டம் பிள்ளைக்கு அல்லவா?”
“Tamil Proverb:
தகப்பன் பட்டம் பிள்ளைக்கு அல்லவா?”
“Tamil Proverb:
தகப்பன் பட்டம் பிள்ளைக்கு அல்லவா?”
“Tamil Proverb:
"தச்சன் பெண்சாதி அறுத்தால் என்ன, கொல்லன் பெண்சாதி கூலிக்கு அறுத்தால் என்ன?”
“Tamil Proverb:
"தகப்பன் தேடக் கர்த்தன், பிள்ளை அழிக்கக் கர்த்தன்.”
“Tamil Proverb:
தச்சன் வீட்டிலே தயிரும் எச்சன் வீட்டிலே சோறும் எப்படிச்சேரும்?”
“Tamil Proverb:
தக்கோன் எனத் திரி.”
“Tamil Proverb:
தச்சன் வீட்டில் பாற்சோற்றை நத்தாதே வெள்ளாளா.”
“Tamil Proverb:
தகப்பன் பட்டத்தைப் பிள்ளைக்குக் கட்டினால் தகப்பன் சாஷ்டாங்கதண்டம் செய்யவேண்டும் அல்லவோ?”
“Tamil Proverb:
தச்சன் அடித்த தலைவாசல் எல்லாம் உச்சியில் இடிக்க உலாவித் திரிந்தேன்.”
“Tamil Proverb:
தங்கமுடி சூட்டினாலும் தங்கள் குணம் விடார் கசடர்.”
“Tamil Proverb:
தங்கச் சூரிக்கத்தியென்று அறுத்துக் கொள்ளலாமா?”
“Tamil Proverb:
ஞானமும் கல்வியும் நாழி அரிசியிலே.”
“Tamil Proverb:
ஞானம் எல்லாம் ஒரு மூட்டை; உலகம் எல்லாம் ஒரு கோட்டை.”
“Tamil Proverb:
ஞானம் இல்லாச் சேயர்கள் ஆவின் கன்றிலும் அதிகமல்ல.”
“Tamil Proverb:
ஞானம் தனத்தையும் கனத்தையும் கொடுக்கும்.”
“Tamil Proverb:
ஞானிக்கு இல்லை இன்பமும் துன்பமும்.”
“Tamil Proverb:
ஞானிக்கும் மூடனுக்கும் சங்காத்தம் இல்லை.”