“Tamil Proverb:
தடிக்கு மிஞ்சின மிடா.”
“Tamil Proverb:
தடிக்கு மிஞ்சின மிடா.”
“Tamil Proverb:
தடிக்கு மிஞ்சின மிடா.”
“Tamil Proverb:
தடிக்கு அஞ்சிக் குரங்கு ஆடினதுபோல.”
“Tamil Proverb:
தடிக்கு மிகுந்த மிடாவானால் என்ன செய்யலாம்? .”
“Tamil Proverb:
தட்டான் தாய்ப் பொன்னிலும் மாப்பொன் எடுப்பான்.”
“Tamil Proverb:
தட்டானும் செட்டியும் கண் சட்டியும் பானையும் மண்.”
“Tamil Proverb:
தட்டானும் செட்டியும்போல.”
“Tamil Proverb:
தசை கண்டு கத்தி நாடவேண்டும்.”
“Tamil Proverb:
"தச்சன் பெண்சாதி தரையிலே, கொல்லன் பெண்சாதி கொம்பிலே.”
“Tamil Proverb:
தகப்பன் பட்டம் பிள்ளைக்கு அல்லவா?”
“Tamil Proverb:
"தச்சன் பெண்சாதி அறுத்தால் என்ன, கொல்லன் பெண்சாதி கூலிக்கு அறுத்தால் என்ன?”
“Tamil Proverb:
"தகப்பன் தேடக் கர்த்தன், பிள்ளை அழிக்கக் கர்த்தன்.”
“Tamil Proverb:
தச்சன் வீட்டிலே தயிரும் எச்சன் வீட்டிலே சோறும் எப்படிச்சேரும்?”
“Tamil Proverb:
தக்கோன் எனத் திரி.”
“Tamil Proverb:
தச்சன் வீட்டில் பாற்சோற்றை நத்தாதே வெள்ளாளா.”
“Tamil Proverb:
தகப்பன் பட்டத்தைப் பிள்ளைக்குக் கட்டினால் தகப்பன் சாஷ்டாங்கதண்டம் செய்யவேண்டும் அல்லவோ?”
“Tamil Proverb:
தச்சன் அடித்த தலைவாசல் எல்லாம் உச்சியில் இடிக்க உலாவித் திரிந்தேன்.”