“Tamil Proverb:
தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அவிக்கும்.”
“Tamil Proverb:
தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அவிக்கும்.”
“Tamil Proverb:
தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அவிக்கும்.”
“Tamil Proverb:
தம்பி கால் நடையிலே பேச்சுப் பல்லக்கிலே.”
“Tamil Proverb:
தண்ணீரிலே விளைந்த உப்புத் தண்ணீரிலே கரையவேண்டும்.”
“Tamil Proverb:
தடிக்கு மிகுந்த மிடாவானால் என்ன செய்யலாம்? .”
“Tamil Proverb:
தட்டான் தாய்ப் பொன்னிலும் மாப்பொன் எடுப்பான்.”
“Tamil Proverb:
தட்டானும் செட்டியும் கண் சட்டியும் பானையும் மண்.”
“Tamil Proverb:
தட்டானும் செட்டியும்போல.”
“Tamil Proverb:
தட்டானைச் சேர்ந்த தறுதலை.”
“Tamil Proverb:
தட்டான் தாழப் பறந்தால் தப்பாமல் மழை வரும்.”
“Tamil Proverb:
தட்டாரச் சித்து தறிச்சித்து வண்ணாரச் சித்துக்கு வராது.”
“Tamil Proverb:
தட்டானிடத்தில் இருக்கிறது அல்லது கும்பிடுசட்டியில் இருக்கிறது.”
“Tamil Proverb:
தட்டிப் பேசுவார் இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்.”
“Tamil Proverb:
தணிந்த வில்லுத்தான் தைக்கும்.”
“Tamil Proverb:
தஞ்சம் என்று வந்தவனை வஞ்சிக்கல் ஆகாது.”
“Tamil Proverb:
தண்டிலே போனால் இரண்டில் ஒன்று.”
“Tamil Proverb:
தடவிப் பிடிக்க மயிர் இல்லை அவள் பெயர் கூந்தல் அழகி.”