“Tamil Proverb:
சோற்றில் இருக்கிற கல் எடுக்கமாட்டாதவன் முகனைக்கல் எடுப்பானா?”
“Tamil Proverb:
சோற்றில் இருக்கிற கல் எடுக்கமாட்டாதவன் முகனைக்கல் எடுப்பானா?”
“Tamil Proverb:
சோற்றில் இருக்கிற கல் எடுக்கமாட்டாதவன் முகனைக்கல் எடுப்பானா?”
“Tamil Proverb:
தகப்பன் வெட்டின கிணறென்று தலைகீழாய் விழுவார்களா?”
“Tamil Proverb:
சோற்றில் இருந்த கல் எடாதவன் சேற்றில் கிடக்கிற எருமையைத் தூக்குவானா?”
“Tamil Proverb:
தகப்பனுக்கு இட்டது தலைச்சனுக்கு.”
“Tamil Proverb:
"சோற்றுக்கு வீங்கின நாயே, மாட்டுப் பொங்கலுக்கு வாயே.”
“Tamil Proverb:
தகப்பனைக் கொன்ற பாவம் மாமியார் வீட்டில் ஆறு மாதம் இருந்தால் போகும்.”
“Tamil Proverb:
சோற்றுக்கு இல்லாத பூசணிக்காய் பந்தலிலே கட்டி ஆட்டவோ?”
“Tamil Proverb:
"தகப்பனுக்குக் கட்டக் கோவணத்துக்கு வழி இல்லை, மகன் தஞ்சாவூர் மட்டும் நடைப்பாவாடை போடச் சொன்னானாம்.”
“Tamil Proverb:
சோற்றுச் சுவையோடு தொத்தி வந்த நொள்ளை.”
“Tamil Proverb:
சோற்றுக்குக் கேடும் பூமிக்குப் பாரமுமாய் இருக்கிறான்.”
“Tamil Proverb:
சோற்றைக் கொடுத்துக் கழுத்தை அறுக்கிறதா?”
“Tamil Proverb:
சௌரியம் பேசேல்.”
“Tamil Proverb:
"ஞாபகம் இல்லை என்று எவனும் சொல்வான், ஞானம் இல்லை என்று எவனும் சொல்லான்.”
“Tamil Proverb:
ஞாயப் பிரமாணம் இல்லாத குருக்கள் வீண்.”
“Tamil Proverb:
"சொல்வது யார்க்கும் எளிது, அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்.”
“Tamil Proverb:
சோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோடே.”