“Tamil Proverb:
சொற்பேச்சையும் கேளான் சுயபுத்தியும் இல்லை.”
“Tamil Proverb:
சொற்பேச்சையும் கேளான் சுயபுத்தியும் இல்லை.”
“Tamil Proverb:
சொற்பேச்சையும் கேளான் சுயபுத்தியும் இல்லை.”
“Tamil Proverb:
சோறு சிந்தினால் பொறுக்கலாம் நீர் சிந்தினால் பொறுக்கலாமா?”
“Tamil Proverb:
சொற்றிறம் கூறல் கற்றவர்க்கு அழகு.”
“Tamil Proverb:
சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை.”
“Tamil Proverb:
சொன்னதைச் சொல்லடி சுணைகெட்ட மூளி.”
“Tamil Proverb:
சொன்னது இருக்கச் சுரை பிடுங்குகிறாய்.”
“Tamil Proverb:
சொன்னபடி கேட்காவிட்டால் மண்ணை வெட்டி மாப் படைப்பேன்.”
“Tamil Proverb:
சொன்னால் வெட்கம்; அழுதால் துக்கம்.”
“Tamil Proverb:
சொன்னாற் பெரும்பிழை சோறென்றாற் பட்டினி.”
“Tamil Proverb:
சோம்பல் இல்லாத் தொழில் சோதனை இல்லாத் துணை.”
“Tamil Proverb:
சோம்பலுக்குத் தொடர்ச்சி வறுமை; சும்மா இருத்தலுக்குத் தொடர்ச்சி மூடம்.”
“Tamil Proverb:
சோம்பலே சோறு இன்மைக்குப் பிதா.”
“Tamil Proverb:
"சொல்வது யார்க்கும் எளிது, அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்.”
“Tamil Proverb:
சோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோடே.”
“Tamil Proverb:
சொல்வது இலேசு செய்வது அல்லவா பிரயாசம்?”
“Tamil Proverb:
சோழ மண்டலமோ? சூது மண்டலமோ?”