“Tamil: கொக்குத் தின்னப் பெருச்சாளி பாய்ந்தாற்போல்.”
“Tamil: கொக்குத் தின்னப் பெருச்சாளி பாய்ந்தாற்போல்.”
“Tamil: கொக்குத் தின்னப் பெருச்சாளி பாய்ந்தாற்போல்.”
“Tamil: கொடி சுற்றிப் பெண் பிறந்தால் கோத்திரத்திற்கு ஆகாது.”
“Tamil: கொக்குக்குத் தெரியுமா கோழிக்குஞ்சைக் கொண்டுபோக?”
“Tamil: "கொடுக்கிறான் பழனியாண்டி, தின்கிறான் சுப்பனாண்டி.”
“Tamil: கொக்கென்று நினைத்தாயோ கொங்கணா?”
“Tamil: கொடுக்க மாட்டாதவன் கூத்தைப் பழித்தான்.”
“Tamil: "கொங்கிலே குறுணி விற்கிறது, இங்கு என்னத்திற்கு.”
“Tamil: கொடுக்கிறதையும் கொடுத்துக் குஷ்டரோகி காலில் விழுவானேன்?”
“Tamil: கொசுகின் முதுகிலே பிளவை வந்ததுபோல.”
“Tamil: கொடுக்காத இடையன் சினையாட்டைக் காட்டினதுபோல.”
“Tamil: கைப்பழத்தைக் கொடுத்துத் துறட்டிப் பழத்துக்கு அண்ணாந்து நிற்பானேன்.”
“Tamil: கையிற் பறவையை விட்டுக் காட்டுப் பறவைக்குக் கண்ணி வைக்கலாமா?”
“Tamil: கைப்பொருள் இல்லா வழிப்போக்கன் கள்வர் முன் படலாம்.”
“Tamil: கையிற் குடையும் காலிற் சோடும் வேண்டும்.”
“Tamil: கைப்பொருள் அற்றால் கட்டுக்கழுத்தியும் பாராள்.”
“Tamil: கையிற் கிடைத்த அமுதைக் கமரில் ஊற்றலாமா?”