“Tamil Proverb:
விசுவாசக் கொக்கு நடமாடிச் செத்ததாம்.”
“Tamil Proverb:
விசுவாசக் கொக்கு நடமாடிச் செத்ததாம்.”
“Tamil Proverb:
விசுவாசக் கொக்கு நடமாடிச் செத்ததாம்.”
“Tamil Proverb:
விடிந்தால் தெரியும் மாப்பிள்ளை குருடும் பெண் குருடும்.”
“Tamil Proverb:
"விசுவாசம் இருந்தால் வேசியும் பிழைப்பாள், நிசம் இருந்தால் நீசனும் தழைப்பான்.”
“Tamil Proverb:
விடிந்தும் பெண்ணுக்கு முட்டாக்கோ?”
“Tamil Proverb:
விசுவாசப் பூனை கருவாட்டைத் தூக்கிக்கொண்டு போகிறதாம்.”
“Tamil Proverb:
விடிய விடியக் கதை கேட்டு இராமனுக்குச் சீதை என்ன வேண்டுமென்று கேட்டதுபோல.”
“Tamil Proverb:
"விஷத்தின் மேல் விஷம், விஷம் போக்கும்.”
“Tamil Proverb:
"விடியற்காலம் கலியாணம், பிடி அடா தாம்பூலம்.”
“Tamil Proverb:
விஷத்தைக் குடிக்கப் பாலாமா?”
“Tamil Proverb:
விடியா மூஞ்சிக்கு வேலை அகப்பட்டாலும் கூலி அகப்படாது.”
“Tamil Proverb:
விஷம் தின்றால் கொல்லும்.”
“Tamil Proverb:
விடியுமட்டும் இறைத்தவனும் விடிந்தபின்பு சாலை உடைத்தவனும் சரி.”
“Tamil Proverb:
விஷம் குடித்தவன் மிளகுநீர் குடிக்க வேண்டும்.”
“Tamil Proverb:
விடியுமட்டும் மழை பெய்தாலும் ஓட்டாங்கிளிஞ்சில் முளைக்காது.”
“Tamil Proverb:
விஷம் குடித்தாலும் சாகார் விசுவாசிகள்.”
“Tamil Proverb:
விட்டிற்பூச்சியைப்போல் பறந்து திரிகிறான்.”