“Tamil Proverb:
வித்தையுள்ளவன் பெரியவன்.”
“Tamil Proverb:
வித்தையுள்ளவன் பெரியவன்.”
“Tamil Proverb:
வித்தையுள்ளவன் பெரியவன்.”
“Tamil Proverb:
விண் வலிதோ மண் வலிதோ?”
“Tamil Proverb:
விநாசகாலே விபரீத புத்தி.”
“Tamil Proverb:
விதி போகிற வழியே மதி போகும்.”
“Tamil Proverb:
வியாச்சியம் சேற்றில் நட்ட கம்பம்.”
“Tamil Proverb:
விதி முடிந்தவனைப் பாம்பு கடிக்கும்.”
“Tamil Proverb:
வியாதிக்கு மருந்து உண்டு விதிக்கு மருந்து உண்டா?”
“Tamil Proverb:
விதியை மதியால் தடுக்கலாமா?”
“Tamil Proverb:
விஸ்தாரக்காரன் செத்தால் பிழைக்கான்”
“Tamil Proverb:
வித்து இல்லாச் சம்பிரதாயம் மேலும் இல்லைக் கீழும் இல்லை.”
“Tamil Proverb:
வித்துவானுக்கு எது பரதேசம்?”
“Tamil Proverb:
வித்துவான்களுக்கு எது பெரிது?”
“Tamil Proverb:
வித்தைக் கள்ளி மாமியார் விறகு ஒடிக்கப் போனாளாம் கற்றாழை முள்வந்து கொத்தோடே தைத்ததாம்.”
“Tamil Proverb:
வித்தை அற்றவன் அழகு வாசனை இல்லா முருக்கம் பூப்போல.”
“Tamil Proverb:
வித்தை விரும்பு.”
“Tamil Proverb:
"வித்தைக் கள்ளி, விளையாட்டுக் கள்ளி, பாகற்காய் விற்ற பழங்கள்ளி.”