“Tamil Proverb:
வால் போனாலும் போகிறது எனக்குத் தோல் வேண்டும்.”
“Tamil Proverb:
வால் போனாலும் போகிறது எனக்குத் தோல் வேண்டும்.”
“Tamil Proverb:
வால் போனாலும் போகிறது எனக்குத் தோல் வேண்டும்.”
“Tamil Proverb:
"வாழ்ந்த மகள் வந்தால் வண்ணத் தடுக்கு இடு, கெட்ட மகள் வந்தால் கிழிந்த தடுக்கு இடு.”
“Tamil Proverb:
"வாழாத பெண்ணுக்கு மை ஏண்டி, பொட்டு ஏண்டி, மஞ்சள் குளி ஏண்டி?”
“Tamil Proverb:
வாழ்வாருக்குச் சீதேவி வாயிலே.”
“Tamil Proverb:
வாழுகிற வீட்டில் மரநாய் கட்டினதுபோல.”
“Tamil Proverb:
வாழ்வும் சிலது காலம் தாழ்வும் சிலது காலம்.”
“Tamil Proverb:
வாழை அடி வாழை.”
“Tamil Proverb:
வாளுக்கு ஆயிரம் தோளுக்கு ஆயிரம் சம்பாதித்தாலும் மடடாய்ச் செலவிடு.”
“Tamil Proverb:
வாழும் பிள்ளையை விளையாட்டிலே தெரியும்.”
“Tamil Proverb:
வாளுக்கு ஆயிரம் தோளுக்கு ஆயிரம்.”
“Tamil Proverb:
வாழைப்பழத்தில் ஊசி ஏறுவதுபோல.”
“Tamil Proverb:
வானத்துக்குக்கீழ் இருந்து மழைக்குப் பயப்படலாமா?”
“Tamil Proverb:
வாழைப்பழம் தின்னாத குரங்கு இல்லை.”
“Tamil Proverb:
வானமும் பூமியும் கொள்ளாதான் மரத்திலும் கல்லிலும் இருப்பானா?”
“Tamil Proverb:
"வாழைப்பழம் கொண்டுபோனவள் வாசலில் இருந்தாள், வாய் கொண்டுபோனவள் நடு வீட்டில் இருந்தாள்.”
“Tamil Proverb:
வானமே ஈன்றது பூமியே தாங்கிற்று.”