“Tamil Proverb:
விஷம் பெரிதோ பாவம் பெரிதோ?”
“Tamil Proverb:
விஷம் பெரிதோ பாவம் பெரிதோ?”
“Tamil Proverb:
விஷம் பெரிதோ பாவம் பெரிதோ?”
“Tamil Proverb:
விட்டு விட்டுப் பெய்கிற மழையிலும் விடாமற் பெய்கிற தூவானம் நல்லது.”
“Tamil Proverb:
"விஷம் தீர வைத்தியன் வேண்டும், பாவம் தீரத் தெய்வம் வேண்டும்.”
“Tamil Proverb:
விட்டுதடா ஆசை விளாம் பழத்து ஓட்டோடே.”
“Tamil Proverb:
விஷ்ணு பெரியவர் என்று ஸ்ரீரங்கத்தில் பார்க்கவேண்டும்.”
“Tamil Proverb:
விண் காட்டப் போனவன் கண் காட்ட வந்தானாம்.”
“Tamil Proverb:
"விஷ்ணுவைப் பெரிது என்பார் ஸ்ரீரங்கத்தில், சிவனைப் பெரிது என்பார் அருணாசலத்தில்”
“Tamil Proverb:
"விண்ணாணம் எங்கே, கின்னரம் எங்கே?”
“Tamil Proverb:
"விஷ்ணுவே சமஸ்தம் என்பார் சிலர், சிவனே பெரிது என்பார் சிலர்.”
“Tamil Proverb:
விடாச்சுரத்துக்கு விஷ்ணுகரந்தை.”
“Tamil Proverb:
விடாத மழை பெய்தால் படாத பாடு படவேண்டும்.”
“Tamil Proverb:
விசும்பிற் றுளி வீழினல்லால் பசும்புற் றலை காண்பது அரிது.”
“Tamil Proverb:
விடாத மழையால் இல்லி ஒழுக்கு அடைபடும்.”
“Tamil Proverb:
வாழ்க்கை கொடுத்தவன் கையில் வாணாளும்.”
“Tamil Proverb:
வாழ்ந்தது கெட்டால் வறு ஓட்டுக்கும் ஆகாது.”
“Tamil Proverb:
வாழ்ந்தவன் வறியவனானால் வறை ஓட்டிற்கும் ஆகான்.”