“Tamil Proverb:
வருந்தி வருந்திப் பார்த்தாலும் வருகிறபொழுதுதான் வரும்.”
“Tamil Proverb:
வருந்தி வருந்திப் பார்த்தாலும் வருகிறபொழுதுதான் வரும்.”
“Tamil Proverb:
வருந்தி வருந்திப் பார்த்தாலும் வருகிறபொழுதுதான் வரும்.”
“Tamil Proverb:
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.”
“Tamil Proverb:
வருமுன் காப்பவன் சொன்ன புத்தியை வந்தபின் காப்பவன் தள்ளினதுபோல.”
“Tamil Proverb:
வல்லவனுக்குப் புல் ஆயுதம்.”
“Tamil Proverb:
வருவது சொன்னேன் படுவது படு.”
“Tamil Proverb:
வல்லார் இளைத்தால் வந்து இளைப்பாறும் என்று சொல்லாதிரார்கள் சுத்த வீரர்கள்.”
“Tamil Proverb:
வருவது வந்தது என்றால் படுவது படவேண்டும்.”
“Tamil Proverb:
வருவான் குருடன் விழுவான் கிணற்றிலே.”
“Tamil Proverb:
வரப்போ தலைக்கு அணை வாய்க்காலோ பஞ்சு மெத்தை.”
“Tamil Proverb:
வலிமைக்கு வழக்கு இல்லை”
“Tamil Proverb:
"வரம்பு உயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயரக் குடி உயரும், குடி உயர முடி உயரும்.”
“Tamil Proverb:
வலியப் பெண் கொடுக்கிறோம் என்றால் குலம் என்ன கோத்திரம் என்ன என்பார்கள்.”
“Tamil Proverb:
"வரம்பு உயர்ந்தால் நெல் உயரும், நெல் உயர்ந்தால் சொல் உயரும்.”
“Tamil Proverb:
வலிய வந்த சீதேவியைக் காலால் உதைத்துத் தள்ளலாமா?”
“Tamil Proverb:
வரவர மாமியார் கழுதைபோல் ஆனாள்.”
“Tamil Proverb:
வலியவன் எடுத்தது வழி.”