“Tamil Proverb:
வயித்தியன் தலைமாட்டில் இருந்து அழுததுபோல.”
“Tamil Proverb:
வயித்தியன் தலைமாட்டில் இருந்து அழுததுபோல.”
“Tamil Proverb:
வயித்தியன் தலைமாட்டில் இருந்து அழுததுபோல.”
“Tamil Proverb:
வயித்தியன் கையைப் பார்த்து வாக்கிட்டதுபோல.”
“Tamil Proverb:
"வயித்தியனுக்கு மோக்ஷம் இல்லை, உவாத்திக்கு மோக்ஷ வழி உண்டு .”
“Tamil Proverb:
வயிராக்கியத்துக்கு அம்பட்டக் கத்தியை விழுங்குகிறதா?”
“Tamil Proverb:
வயித்தியன் கைவிட்டதுபோல.”
“Tamil Proverb:
வயிறு நிரம்பினால் பானை மூடாள்.”
“Tamil Proverb:
வயிற்றுச் சோற்றுக்காக வயித்தீசுவரன் கோவில்மட்டும் நடப்பான்.”
“Tamil Proverb:
வயிறாரப் போசனமும் அரையாறப் புடைவையும் இல்லை.”
“Tamil Proverb:
வயிற்றைக் கீறிக் காண்பித்தாலும் மா இந்திர ஜாலம் என்பார்.”
“Tamil Proverb:
வயிற்றுக் குடலைக் காட்டினாலும் வாழை நார் என்கிறான்.”
“Tamil Proverb:
வயிற்றுப் பிள்ளையை நம்பி மாடு மேய்க்கிற பிள்ளையைப் பறிகொடுத்தாற்போல.”
“Tamil Proverb:
"வயிற்றுப் பாம்புக்குக் கடுகும், வளைப் பாம்புக்கு வெந்நீரும் இடு.”
“Tamil Proverb:
வயல் முயற்சியில் தானியம் உண்டாம்.”
“Tamil Proverb:
வண்ணான் துறையில் முயல்போல.”
“Tamil Proverb:
வண்ணானுக்குப் போனான் வண்ணாத்திக்கு வந்தான்.”
“Tamil Proverb:
வட்டுவத்தின்மேல் சொட்டுப் போட்டால் வட்டுவத்திற்கு மாத்தரமா படும்?”