“Tamil Proverb:
"வழிகட்டிப் பறிக்கிறவன் திருடன், வரதராஜலு ஏறுகிறதே கருடன்.”
“Tamil Proverb:
"வழிகட்டிப் பறிக்கிறவன் திருடன், வரதராஜலு ஏறுகிறதே கருடன்.”
“Tamil Proverb:
"வழிகட்டிப் பறிக்கிறவன் திருடன், வரதராஜலு ஏறுகிறதே கருடன்.”
“Tamil Proverb:
"வளைந்த மூங்கில் அரசன் முடிமேல், வளையாத மூங்கில் கழைக்கூத்தர் காலின்கீழ்.”
“Tamil Proverb:
வழிநடை வார்த்தை வாகனம்போல.”
“Tamil Proverb:
வழியிலே கண்ட குதிரைக்கு வைக்கோற் பழுதை கடிவாளம்.”
“Tamil Proverb:
வழியிலே கிடக்கிற கோடாலியை எடுத்துக் காலின்மேல் போட்டுக்கொள்வானேன்?”
“Tamil Proverb:
வழியே ஏறுக வழியே மீளுக.”
“Tamil Proverb:
வழியே போய் வழியே வந்தால் அதிகாரி செங்கோல் என்ன செய்யும்?”
“Tamil Proverb:
வழியே போகிற சனியனை வாரத்துக்கு வாங்கினாற்போல.”
“Tamil Proverb:
வழி வழியாய்ப் போகும்போது விதி விதியாய் வருகிறது.”
“Tamil Proverb:
வழுக்கி விழாத குதிரை வளமான குதிரை.”
“Tamil Proverb:
வழுவழுத்த உறவைப் பார்க்கிலும் வைரம் பற்றிய பகை நன்று.”
“Tamil Proverb:
வளரும் காய் பிஞ்சிலே தெரியும்.”
“Tamil Proverb:
வளர்த்த கடா மார்பிற் பாய்ந்ததுபோல.”
“Tamil Proverb:
வளர்த்த நாய் முகத்தைப் பார்க்கிறதுபோல.”
“Tamil Proverb:
வல்லார் கொள்ளை வாழைப்பழம் ஆகும்.”
“Tamil Proverb:
வளர்ப்பு வக்கணை அறியாது.”