“Tamil Proverb:
வதுவை செய்து வாழ்.”
“Tamil Proverb:
வதுவை செய்து வாழ்.”
“Tamil Proverb:
வதுவை செய்து வாழ்.”
“Tamil Proverb:
வணங்கின வில் தீங்கை விளைக்கும்.”
“Tamil Proverb:
"வஸ்திராபரணம் விசேஷமோ, அன்னம் விசேஷமோ?”
“Tamil Proverb:
வணங்கின முள் தைக்காது.”
“Tamil Proverb:
வந்த காலோடு பந்தற் காலைக் கட்டிக்கொண்டு இருக்கிறாய்.”
“Tamil Proverb:
வணிகர்க்கு அழகு வாணிபம் செய்தல்.”
“Tamil Proverb:
வந்த சண்டையை விடுவதும் இல்லை வலியச் சண்டைக்குப் போவதும் இல்லை”
“Tamil Proverb:
வண்டி ஓடத்தின் பெயரில் ஓடம் வண்டியின் பெயரில்.”
“Tamil Proverb:
வந்தவர் எல்லாம் சந்தையில் குடியா?”
“Tamil Proverb:
"வண்டு தூரத்திலே பூவின் வாசனையை அறியும்; அதுபோல, கற்றோர் தூரத்திலேயே ஒருவன் நடத்தையை அறிந்து கொள்வார்கள்.”
“Tamil Proverb:
வந்த வினை போகாது வாரா வினை வாராது.”
“Tamil Proverb:
வண்டு ஏறாத மரம் இல்லை.”
“Tamil Proverb:
"வந்த அளவிலே சிறுக்கி பந்தடித்தாள், வரவரச் சிறுக்கி சோர்ந்து போனாள்.”
“Tamil Proverb:
வண்ணத்துக்குக் கிண்ணம் பாடுகிறான்.”
“Tamil Proverb:
"வந்தாரை வாழ வைக்கும், மண்ணில் பிறந்தாரைத் தூங்க வைக்கும்.”
“Tamil Proverb:
வண்ணானுக்கு நோய் வந்தால் கல்லோடே.”