“Tamil Proverb:
பொருளும் கொடுத்துப் பழியும் தேட.”
“Tamil Proverb:
பொருளும் கொடுத்துப் பழியும் தேட.”
“Tamil Proverb:
பொருளும் கொடுத்துப் பழியும் தேட.”
“Tamil Proverb:
பொருளும் போகமும் கூடவராது புண்ணியமே கூடவரும்.”
“Tamil Proverb:
பொருள் போன வழியே துக்கம் போம்.”
“Tamil Proverb:
பொல்லாத மனம் கேளாது.”
“Tamil Proverb:
பொத்தைச் சுரைக்காய்போலே.”
“Tamil Proverb:
பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர்.”
“Tamil Proverb:
பொய் இருந்து புலம்பும் மெய் இருந்து விழிக்கும்.”
“Tamil Proverb:
பொல்லாத காலம் சொல்லாது வந்தது.”
“Tamil Proverb:
பொய் உடை ஒருவன் சொல் வன்மையினால் மெய்போலும்மே மெய்போலும்மே.”
“Tamil Proverb:
பொல்லாதவர்கள் சினப்பட்டால் கல்வின் பிளவு போல ராசியாகமாட்டார்கள்.”
“Tamil Proverb:
பொய் சொன்ன வாய்க்குப் போசனம் கிடையாது.”
“Tamil Proverb:
பொல்லாத குணத்துக்கு மருந்து உண்டா?”
“Tamil Proverb:
பொய் சொன்ன வாய்க்குப் பொரியும் கிடையாது.”
“Tamil Proverb:
"பொய் சொல்லி வாழ்ந்தவனும் இல்லை, மெய் சொல்லிக் கெட்டவனும் இல்லை.”
“Tamil Proverb:
பேதம் அற்றவர் நீதம் உற்றவர்.”
“Tamil Proverb:
பைந்தமிழ்ப் புலவோர் பாட்டுக்கு ஏற்றவன்.”