“Tamil Proverb:
பொறுதி என்பது கடலிலும் பெரிது.”
“Tamil Proverb:
பொறுதி என்பது கடலிலும் பெரிது.”
“Tamil Proverb:
பொறுதி என்பது கடலிலும் பெரிது.”
“Tamil Proverb:
பொன்மணி அற்றவளை அம்மணி என்பானேன்?”
“Tamil Proverb:
பொறுத்தார் பூமி ஆள்வார்”
“Tamil Proverb:
பொன்னம்பலம் உண்டானால் என்ன அம்பலம் கிடையாது?”
“Tamil Proverb:
பொறுமை புண்ணியத்திற்கு வேர் பொருளாசை பாவத்திற்கு வேர்.”
“Tamil Proverb:
பொன்னாங்காணிக்குப் புளி விட்டு ஆக்கினால் உண்ணாக்கு எல்லாம் தித்திக்கும்.”
“Tamil Proverb:
பொறுத்தல் கசப்பாய் இருந்தாலும் பொறுக்கப் பொறுக்கத் தித்திப்பு.”
“Tamil Proverb:
பொன்னம்பலத்துக்கும் புவனகிரிப் பட்டணத்துக்கும் என்றைக்கும் உண்டான இழவு.”
“Tamil Proverb:
பொறுத்தார் அரசாள்வார் பொங்கினார் காடாள்வார்.”
“Tamil Proverb:
பொன்ணாங்காணிக்குப் புளி விட்டு ஆக்கினால் உண்ணாப் பெண்ணும் ஒரு உழக்கு உண்ணும்.”
“Tamil Proverb:
பொருள் போன வழியே துக்கம் போம்.”
“Tamil Proverb:
பொல்லாத மனம் கேளாது.”
“Tamil Proverb:
பொத்தைச் சுரைக்காய்போலே.”
“Tamil Proverb:
பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர்.”
“Tamil Proverb:
பொய் இருந்து புலம்பும் மெய் இருந்து விழிக்கும்.”
“Tamil Proverb:
பொல்லாத காலம் சொல்லாது வந்தது.”