“Tamil: வைக்கத் தெரியாமல் வைத்துவிட்டு வந்தவரை எல்லாம் கேட்கலாமா?” “English Translation: Having inserted it by mistake, may he ask every one that comes by to help him out of the straits?”, — Tamil
“Tamil: வைதீகம் ஆய்ந்து அறி.” English Translation: Arrive at a knowledge of religion by studious investigation., — Tamil
“Tamil: வைக்கோற்கட்டுக்காரனை ஒப்புக்குக் கட்டி அழுதாப்போல.” English Translation: As one embraced a straw-carrier and pretended to weep., — Tamil
“Tamil: வைத்தது உண்டானால் கெட்டதும் உண்டாம்.” “English Translation: If its being put there be true, its being lost may also be true.”, — Tamil
“Tamil: வைக்கோற்பட்டடையில் கட்டின நாய்” English Translation: A dog tied by a stack of straw., — Tamil
“Tamil: வைத்தது கண்டது சொல்லாதே.” English Translation: Tell not what has been kept or what you sew., — Tamil
“Tamil: வைக்கோல் பஞ்சமா வறட் பசு பஞ்சமா?” “English Translation: Which is the more scarce, straw or a barren cow?”, — Tamil
“Tamil: வைத்தியன் பெரிதோ வாத்தி பெரிதோ?” “English Translation: Which is greater, a physician or a schoolmaster?”, — Tamil
“Tamil: வைக்கோல் தின்னும் குதிரை வீட்டுக் கூரையையும் பிடுங்கும்” English Translation: A horse which eats straw will also pull down the thatch of the house., — Tamil
“Tamil: வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை.” “English Translation: If the hair is left to grow, kudumi, if shaved, bald.”, — Tamil
“Tamil: “வைக்கோல் தின்கிற மாட்டுக்குப் பால் கொஞ்சம், மதுரம் அதிகம்.”“,English Translation: The cow that eats straw gives a small quantity of milk but it is very sweet., — Tamil
“Tamil: வைத்தியனுக்கும் வாத்திக்கும் பேதம் இல்லை.” English Translation: A physician and a schoolmaster never disagree., — Tamil
“Tamil: வைக்கோல் தின்கிற குதிரைக்கு வேகம் அதிகமா?” English Translation: Is the horse that feeds on straw uncommonly fleet?, — Tamil
“Tamil: வைக்கோற் கூரையிலும் விழற் கூரை வெகு நாள் இருக்கும்.” English Translation: A reed roof lasts longer than a straw roof., — Tamil
“Tamil: வைத்தியம் வேண்டாதார் உலகில் இல்லை.” English Translation: There is no one on earth who does not require the services of a physician., — Tamil