“Tamil Proverb:
புண்ணியம் பார்க்கப் போய்ப் பாவம் பின்னே வந்ததாம்.”
“Tamil Proverb:
புண்ணியம் பார்க்கப் போய்ப் பாவம் பின்னே வந்ததாம்.”
“Tamil Proverb:
புண்ணியம் பார்க்கப் போய்ப் பாவம் பின்னே வந்ததாம்.”
“Tamil Proverb:
பிறர்மனைத் துரும்புகொள்ளான் பிராமணன் தண்டுகொண்டான்”
“Tamil Proverb:
புண்ணியம் இல்லாத வழிகாட்டி வீண்.”
“Tamil Proverb:
பித்தம் பத்து விதம்.”
“Tamil Proverb:
பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது.”
“Tamil Proverb:
பித்தளை நாற்றம் அறியாது.”
“Tamil Proverb:
பிள்ளை இல்லா வீட்டில் கிழவன் துள்ளி விளையாடுகிறானாம்.”
“Tamil Proverb:
பித்தர்க்குச் சில புத்திகள் சொன்னால் பேச்சைக் கேட்பாரா?”
“Tamil Proverb:
"பிள்ளையும் புழுக்கையும் சரி, பிள்ளைக்கும் புழுக்கைக்கும் இடங்கொடாதே.”
“Tamil Proverb:
பித்தனுக்குத் தன் குணம் நூலினும் செவ்வை.”
“Tamil Proverb:
பிள்ளையும் கிள்ளித் தொட்டிலும் ஆட்டுகிறதா?”
“Tamil Proverb:
பிரமசாரி ஓடம் கவிழ்த்ததுபோல.”
“Tamil Proverb:
பிள்ளையைச் சாக்கிட்டுப் பூதம் விழுங்குகிறது.”
“Tamil Proverb:
பிரமா நினைத்தால் ஆயுசுக்குக் குறையா?”
“Tamil Proverb:
பிழைக்கப்போன இடத்திலே பிழைமோசம் வந்ததுபோல.”
“Tamil Proverb:
பிள்ளைக்கு விளையாட்டுச் சுண்டெலிக்குப் பிராண சங்கடம்.”