“Tamil Proverb:
பிச்சைக்கு வந்தவன் பெண்ணுக்கு மாப்பிள்ளையா?”
“Tamil Proverb:
பிச்சைக்கு வந்தவன் பெண்ணுக்கு மாப்பிள்ளையா?”
“Tamil Proverb:
பிச்சைக்கு வந்தவன் பெண்ணுக்கு மாப்பிள்ளையா?”
“Tamil Proverb:
பிடித்த கொம்பும் ஒடிந்தது மிதித்த கொம்பும் முறிந்தாற்போல் ஆனேன்.”
“Tamil Proverb:
பிச்சைக்கு மூத்தது கச்சவடம்.”
“Tamil Proverb:
பிச்சைச் சோற்றிலும் குழைந்த சோறா?”
“Tamil Proverb:
பிச்சைச் சோற்றிற்குப் பஞ்சம் உண்டா?”
“Tamil Proverb:
பிச்சை போட்டது போதும் நாயைக் கட்டு.”
“Tamil Proverb:
பிச்சை புகினும் கற்கை நன்றே.”
“Tamil Proverb:
பிச்சை இட்டுக் கெட்டவனும் உண்டா?”
“Tamil Proverb:
பிச்சை எடுத்தும் சத்துருவின் குடி கெடு.”
“Tamil Proverb:
பானையிலே பதக்கு நெல் இருந்தால் மூலையிலே முக்குறுணி தெய்வம் கூத்தாடும்.”
“Tamil Proverb:
"பிச்சை இட்டுக் கெட்டவனும் இல்லை, பிள்ளை பெற்றுக் கெட்டவனும் இல்லை.”
“Tamil Proverb:
பிசினி தன்னை வசனிப்பது வீண்.”
“Tamil Proverb:
பிடாரம் பெரிதென்று புற்றிலே கை வைக்கலாமா?”
“Tamil Proverb:
பிச்சன் வாழைத் தோட்டத்திலே புகுந்ததுபோல.”
“Tamil Proverb:
பிடாரனுக்கு அஞ்சிப் பாம்பு எலிக்கு உறவு ஆச்சுதாம்.”
“Tamil Proverb:
பிச்சைக்காரனுக்குப் பயப்பட்டு அடுப்பு மூட்டாமல் விடுகிறதா?”