“Tamil Proverb:
"பிள்ளையார் கோவிலில் திருடன் இருப்பான், சொன்னாலும் கோள்.”
“Tamil Proverb:
"பிள்ளையார் கோவிலில் திருடன் இருப்பான், சொன்னாலும் கோள்.”
“Tamil Proverb:
"பிள்ளையார் கோவிலில் திருடன் இருப்பான், சொன்னாலும் கோள்.”
“Tamil Proverb:
பித்தம் பத்து விதம்.”
“Tamil Proverb:
பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது.”
“Tamil Proverb:
பித்தளை நாற்றம் அறியாது.”
“Tamil Proverb:
பிள்ளை இல்லா வீட்டில் கிழவன் துள்ளி விளையாடுகிறானாம்.”
“Tamil Proverb:
பித்தர்க்குச் சில புத்திகள் சொன்னால் பேச்சைக் கேட்பாரா?”
“Tamil Proverb:
"பிள்ளையும் புழுக்கையும் சரி, பிள்ளைக்கும் புழுக்கைக்கும் இடங்கொடாதே.”
“Tamil Proverb:
பித்தனுக்குத் தன் குணம் நூலினும் செவ்வை.”
“Tamil Proverb:
பிள்ளையும் கிள்ளித் தொட்டிலும் ஆட்டுகிறதா?”
“Tamil Proverb:
பிரமசாரி ஓடம் கவிழ்த்ததுபோல.”
“Tamil Proverb:
பிள்ளையைச் சாக்கிட்டுப் பூதம் விழுங்குகிறது.”
“Tamil Proverb:
பிரமா நினைத்தால் ஆயுசுக்குக் குறையா?”
“Tamil Proverb:
பிழைக்கப்போன இடத்திலே பிழைமோசம் வந்ததுபோல.”
“Tamil Proverb:
பிள்ளைக்கு விளையாட்டுச் சுண்டெலிக்குப் பிராண சங்கடம்.”
“Tamil Proverb:
பிச்சைக்காரன்மேலே பிரமாஸ்திரம் தொடுக்கிறதா?”
“Tamil Proverb:
பிடித்த கொம்பும் விட்டேன் மிதித்த கொம்பும் விட்டேன்.”