“Tamil Proverb:
பீறின புடைலை பெருநாள் இராது.”
“Tamil Proverb:
பீறின புடைலை பெருநாள் இராது.”
“Tamil Proverb:
பீறின புடைலை பெருநாள் இராது.”
“Tamil Proverb:
பிள்ளைவீட்டுக்காரர் சம்மதித்தால் பாதி விவாகம் முடிந்ததுபோல.”
“Tamil Proverb:
பீற்றற் பட்டைக்கு அறுதற்கொடி.”
“Tamil Proverb:
பிறக்கிறபொழுதே முடம் ஆனால் பேய்க்கு இட்டுப் படைத்தால் தீருமா?”
“Tamil Proverb:
புகழ்ச்சியானுக்கு ஈந்தது பூதக்கண்ணாடி.”
“Tamil Proverb:
"பிறந்த பிள்ளை பிடி சோற்றிற்கு அழுகிறது, பிறக்கப்போகிற பிள்ளைக்குத் தண்டை சதங்கை தேடுகிறார்களாம்.”
“Tamil Proverb:
புகழ்ந்தாரைப் போற்றி வாழ்.”
“Tamil Proverb:
பிறந்தவன் இறப்பதே நிசம்.”
“Tamil Proverb:
புகைக்கினும் காரகில் பொல்லாங்கு எழாது.”
“Tamil Proverb:
பிறந்தன இறக்கும் தோன்றின மறையும்.”
“Tamil Proverb:
புங்கப்புகழே தங்கத்திகழே.”
“Tamil Proverb:
பிறந்த அன்றே இறக்கவேண்டும்.”
“Tamil Proverb:
புண்ணியத்துக்குக் கிணறு வெட்ட பூதம் புறப்பட்டதுபோல.”
“Tamil Proverb:
"பிறந்த ஊருக்குச் சேலை வேண்டாம், பெண்டு இருந்த ஊருக்குத் தாலிவேண்டாம்.”
“Tamil Proverb:
புண்ணியத்துக்கு உழுத மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்த்ததுபோல.”
“Tamil Proverb:
பிறர் பொருளை இச்சிப்பான தன் பொருளை இழப்பான்.”