“Tamil Proverb:
புத்தி முற்றினவர்க்குச் சித்தியாதது ஒன்றும் இல்லை.”
“Tamil Proverb:
புத்தி முற்றினவர்க்குச் சித்தியாதது ஒன்றும் இல்லை.”
“Tamil Proverb:
புத்தி முற்றினவர்க்குச் சித்தியாதது ஒன்றும் இல்லை.”
“Tamil Proverb:
புண்ணுக்கோ மருந்துக்கோ வீசம்.”
“Tamil Proverb:
புத்தி உறப் புகழ்.”
“Tamil Proverb:
புண்ணிலே புளி பட்டதுபோலே.”
“Tamil Proverb:
புத்தி ஈனர்கள் குளிக்கப் போய்ச் சேற்றைப் பூசிக் கொள்வார்கள்.”
“Tamil Proverb:
புதிய வண்ணாணும் பழைய அம்பட்டனும் தேடவேண்டும்.”
“Tamil Proverb:
புத்தி அற்றவர்கள் பத்தியாய்ச் செய்வதும் விபரீதமாம்.”
“Tamil Proverb:
"பிள்ளை என்பதும் பேசாதிருப்பதும், இல்லை என்பதற்கு அடையாளம்.”
“Tamil Proverb:
பிள்ளைவரத்திற்குப் போய் புருஷனைப் பறிகொடுத்ததுபோல.”
“Tamil Proverb:
பீரம் பேணி பாரம் தாங்கு.”
“Tamil Proverb:
பிள்ளைவருத்தம் பெற்றவளுக்குத் தெரியும் மற்றவளுக்குத் தெரியுமா?”
“Tamil Proverb:
பீறின புடைலை பெருநாள் இராது.”
“Tamil Proverb:
பிள்ளைவீட்டுக்காரர் சம்மதித்தால் பாதி விவாகம் முடிந்ததுபோல.”
“Tamil Proverb:
பீற்றற் பட்டைக்கு அறுதற்கொடி.”
“Tamil Proverb:
பிறக்கிறபொழுதே முடம் ஆனால் பேய்க்கு இட்டுப் படைத்தால் தீருமா?”
“Tamil Proverb:
புகழ்ச்சியானுக்கு ஈந்தது பூதக்கண்ணாடி.”