“Tamil Proverb:
பிடாரியாரே கடா வந்தது.”
“Tamil Proverb:
பிடாரியாரே கடா வந்தது.”
“Tamil Proverb:
பிடாரியாரே கடா வந்தது.”
“Tamil Proverb:
பிச்சைக்காரனை அடித்தானாம் சோளையைப்போட்டு உடைத்தானாம்.”
“Tamil Proverb:
பிடாரி வரம் கொடுத்தாலும் ஒச்சன் வரம் கொடுக்கிறது அரிது.”
“Tamil Proverb:
பிச்சைக்காரன் சோற்றிலே சனீச்சுரன் புகுந்ததுபோல.”
“Tamil Proverb:
பிடி அழகி புகுந்தால் பெண் அழகி ஆவாள்”
“Tamil Proverb:
பிச்சைச் சோற்றிலும் எச்சிற் சோறா?”
“Tamil Proverb:
பிடிக்குப்பிடி நமசிவாயமா.”
“Tamil Proverb:
பாலுக்குச் சீனி இல்லை என்றோர்க்கும் கூழுக்குக் கறி இல்லை என்றோர்க்கும் விசாரம் ஒன்றே.”
“Tamil Proverb:
பாவத்திற்கு இடம் கொடாதவன் பாவத்தைச் செயங்கொள்வான்.”
“Tamil Proverb:
பாலுமாம் மருந்துமாம்.”
“Tamil Proverb:
"பாவம் செய்யாதிரு, மனமே!”
“Tamil Proverb:
"பாலும் பதக்கு , மோரும் பதக்கோ ?”
“Tamil Proverb:
பாவலர் அருமை நாவலர் அறிவார்.”
“Tamil Proverb:
பாலும் வெள்ளை மோரும் வெள்ளை.”
“Tamil Proverb:
பாவியார் போன இடம் எல்லாம் பள்ளமும் திட்டியும்.”
“Tamil Proverb:
பாலை ஊட்டுவார்கள் பாக்கியத்தை ஊட்டுவார்களா?”