“Tamil Proverb:
பழம் புண்ணாளி பாதிவைத்தியன்.”
“Tamil Proverb:
பழம் புண்ணாளி பாதிவைத்தியன்.”
“Tamil Proverb:
பழம் புண்ணாளி பாதிவைத்தியன்.”
“Tamil Proverb:
பல வீட்டுப் பிச்சை ஆறாய்ப் பெருகும்.”
“Tamil Proverb:
பழிப்பான கல்வி பாவத்தின் ஊற்று.”
“Tamil Proverb:
"பலன் இல்லாப் பல நாளிலும், அறம் செய் ஒரு நாள் பெரிது.”
“Tamil Proverb:
பழிப்பன பகரேல்”
“Tamil Proverb:
"பலா உத்தமம், மா மத்திபம், பாதிரி அதமம்.”
“Tamil Proverb:
பழுது செய்ததை அறிக்கை இடல் பாதி நிவிர்த்தி.”
“Tamil Proverb:
பந்தம் சொன்னார் படைக்காகார்.”
“Tamil Proverb:
பருமரத்தை அண்டிய பல்லியும் சாகாது.”
“Tamil Proverb:
பந்திக்கு முந்தவேண்டும் படைக்குப் பிந்தவேண்டும்.”
“Tamil Proverb:
பல உமி தின்றால் ஒரு அவிழ் தட்டும்.”
“Tamil Proverb:
பயணக்காரன் பயித்தியக்காரன்.”
“Tamil Proverb:
பல சரக்குகாரனைப் பயித்தியம் பிடித்ததுபோல.”
“Tamil Proverb:
பயித்தியமோ பண்டாரமோ வென்றால் இப்போதுதான் தொடருகிறது என்றான்.”
“Tamil Proverb:
பல தீட்டுக்கு ஒரு முழுக்கு.”
“Tamil Proverb:
பந்தியிலே வேண்டாம் என்றால் இலை பொத்தல் என்கிறாய்.”