“Tamil Proverb:
பலத்தவன் கைக்கு இளைத்தவன் துரும்பு.”
“Tamil Proverb:
பலத்தவன் கைக்கு இளைத்தவன் துரும்பு.”
“Tamil Proverb:
பலத்தவன் கைக்கு இளைத்தவன் துரும்பு.”
“Tamil Proverb:
பரிகாரி உறவு தெருவாசல் மட்டும்.”
“Tamil Proverb:
"பரிவு இல்லாப் போசனத்திற் பட்டினி நன்று, பிரியம் இல்லாப் பெண்டிற் பேய் நன்றி.”
“Tamil Proverb:
பத்துப் பணம் கொடுத்தாலும் இத்தனை பதைப்பு ஆகாது.”
“Tamil Proverb:
பருத்திக் கடையிலே நாய்க்கு அலுவல் என்ன?”
“Tamil Proverb:
பத்துப் பேரிலே பதினொராம் பேராய் இருக்கவேண்டும்.”
“Tamil Proverb:
பருத்திக்காடு உழுகிறதற்கு முன்னே பொம்மனுக்கு ஏழு முழம் திம்மனுக்கு ஏழு முழம்.”
“Tamil Proverb:
"பத்து வராகன் இறுத்தோம், என்றாலும் சந்தேகம் நிவர்த்தி ஆயிற்றே.”
“Tamil Proverb:
பருத்தி புடைவையாய்க் காய்த்ததுக்.”
“Tamil Proverb:
பத்து விதத்திலும் பறையனை நம்பலாம் பார்ப்பானை நம்பக்கூடாது.”
“Tamil Proverb:
பருத்திப் பொதிக்கு ஒரு நெருப்புப் பொறிபோல.”
“Tamil Proverb:
பத்து ஏர் வைத்துப் படைமரமும் தோற்றேன் எத்தனை ஏர் வைத்துக் கோவணமும் தோற்றாய்?”
“Tamil Proverb:
பருப்பிலே நெய் விட்டதுபோல.”
“Tamil Proverb:
பந்தம் சொன்னார் படைக்காகார்.”
“Tamil Proverb:
பருமரத்தை அண்டிய பல்லியும் சாகாது.”
“Tamil Proverb:
பந்திக்கு முந்தவேண்டும் படைக்குப் பிந்தவேண்டும்.”