“Tamil Proverb:
"வேப்பெண்ணெய் விருந்து எண்ணெய் அல்ல, மருந்து எண்ணெய்.”
“Tamil Proverb:
"வேப்பெண்ணெய் விருந்து எண்ணெய் அல்ல, மருந்து எண்ணெய்.”
“Tamil Proverb:
"வேப்பெண்ணெய் விருந்து எண்ணெய் அல்ல, மருந்து எண்ணெய்.”
“Tamil Proverb:
வேதத்தை அறியாத கிழவன் வீண்.”
“Tamil Proverb:
வேம்பில் தேனை விட்டால் கசப்பு நீங்குமா?”
“Tamil Proverb:
வேதத்திற்கு உலகம் பகை உலகத்திற்கு ஞானம் பகை.”
“Tamil Proverb:
வேம்பும் கரும்பாச்சே வெற்றிலையும் நஞ்சாச்சே.”
“Tamil Proverb:
வேதம் ஆய்ந்து ஓதல் போதகர் முறைமை.”
“Tamil Proverb:
வேம்பும் சரி வேந்தனும் சரி.”
“Tamil Proverb:
வேகிற வீட்டிற்குக் கணக்குப் பார்ப்போர் உண்டோ?”
“Tamil Proverb:
வேடர்களில் மலைவேடர் விசேஷம்.”
“Tamil Proverb:
வேகிற வீட்டை அவிக்காமல் இருப்போர் உண்டோ?”
“Tamil Proverb:
வேடர் கையில் அகப்பட்ட தேன் கூண்டுபோல்.”
“Tamil Proverb:
வேசி உறவு காசிலும் பணத்திலுந்தான்.”
“Tamil Proverb:
வேட்டை ஆடிச் சிங்கம் தின்னும்.”
“Tamil Proverb:
வேசி காசு பறிப்பாள்.”
“Tamil Proverb:
வேட்டையில் பெரிய வேட்டை பன்றி வேட்டை”
“Tamil Proverb:
வேசியரும் நாயும் விதிநூல் வைத்தியரும் பாசம் அற்று நிற்பது கண்பார்.”