“Tamil Proverb:
வேதத்திற்கும் விக்கிரகபத்திக்கும் பகை.”
“Tamil Proverb:
வேதத்திற்கும் விக்கிரகபத்திக்கும் பகை.”
“Tamil Proverb:
வேதத்திற்கும் விக்கிரகபத்திக்கும் பகை.”
“Tamil Proverb:
வேடருக்கு அருமையான வேட்டை முசல் வேட்டை.”
“Tamil Proverb:
"வேடருக்கு தேன் பஞ்சமா, மூடருக்கு அடி பஞ்சமா?”
“Tamil Proverb:
வேகிற வீட்டுக்கு வெட்டுகிற கிணறு.”
“Tamil Proverb:
வேடர் இல்லா ஊரில் யாவும் குடி இருக்கும்.”
“Tamil Proverb:
வெறும் புளி தின்றால் பற் கூசும்.”
“Tamil Proverb:
வெறும் பானையில் ஈ புகுந்ததுபோல.”
“Tamil Proverb:
வெறும் பயலுக்கு ஏற்ற வீறாப்பு.”
“Tamil Proverb:
வெறும்பிலுக்கு வண்ணான் மாற்று.”
“Tamil Proverb:
வெறுவாய்க்கு இலைகெட்டவன் விறகுக்குப் போனால் விறகு கிடைத்தாற் கொடி கிடையாது கொடி கிடைத்தால் விறகு கிடையாது.”
“Tamil Proverb:
வெறுவாய் மெல்லுகிற அம்மையாருக்கு நாழி அவல் அகப்படடதுபோல.”
“Tamil Proverb:
வெறு வாயைத் தின்றவனுக்கு வெள்ளை அவல் கிடைத்ததுபோல”
“Tamil Proverb:
வெற்றி பெற்றவன் சுத்த வீரன்.”
“Tamil Proverb:
வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை.”
“Tamil Proverb:
வெற்றிலைக்குத் தண்ணீரும் வேசைக்கு மஞ்சளும்போல.”
“Tamil Proverb:
வெறுங்கைத் தட்டான் இரும்பு ஊதிச் செத்தான்.”