“Tamil Proverb:
வெந்ததைப் போடு முன்றானையிலே”
“Tamil Proverb:
வெந்ததைப் போடு முன்றானையிலே”
“Tamil Proverb:
வெந்ததைப் போடு முன்றானையிலே”
“Tamil Proverb:
வெட்டிக்குப் பெற்று வேலியில் எறிந்தார்களா?”
“Tamil Proverb:
வெந்த புண் வினை செய்யாது.”
“Tamil Proverb:
வெட்டியானும் பிணமும் கட்டிக்கொண்டு அழட்டும்.”
“Tamil Proverb:
வெந்தயம் இட்ட கறிக்கு சந்தேகம் இல்லை.”
“Tamil Proverb:
வெட்கப்படுகிற வேசியும் வெட்கம் கெட்ட சமுசாரியும் உதவாதவர்கள்”
“Tamil Proverb:
வெட்கத்துக்கு அஞ்சினவன் சச்சரவு செய்வானா?”
“Tamil Proverb:
வெட்கமே கெட்டு வெளிப்பட்ட முண்டைக்கு முக்காடு ஏது?”
“Tamil Proverb:
வீண் விபரீதத்தால் பேதையர் வீண் செலவு செய்ய உடன்படுவார்கள்.”
“Tamil Proverb:
வெட்கத்துக்கு அஞ்சினவன் கடனுக்கு அஞ்சுவான்.”
“Tamil Proverb:
வீம்புக் குப்பையில் விளையும் வீண் செடி.”
“Tamil Proverb:
வெட்கத்தை விற்றுக் கக்கத்திலே கொண்டுபோகிறான்.”
“Tamil Proverb:
வீம்புக்கு வேடம் கொள்ளாதே.”
“Tamil Proverb:
வெட்கம் கெட்டவனுக்கு மேனி எல்லாம் அழுக்குத்தான்.”
“Tamil Proverb:
"வீம்பு பேசுகிறவன் அழிவான், வீரியம் பேசுகிறவன் விழுவான்.”
“Tamil Proverb:
வெட்டப் பலம் இல்லை வெட்டிக்குப் போக மனம் இல்லை.”