“Tamil Proverb:
வெள்ளி வட்டிலும் வேண்டும் விளிம்பிலே பொன்னும் வேண்டும்.”
“Tamil Proverb:
வெள்ளி வட்டிலும் வேண்டும் விளிம்பிலே பொன்னும் வேண்டும்.”
“Tamil Proverb:
வெள்ளி வட்டிலும் வேண்டும் விளிம்பிலே பொன்னும் வேண்டும்.”
“Tamil Proverb:
வெள்ளரிக்காய் விற்ற பட்டணம்.”
“Tamil Proverb:
வெள்ளெருக்குக்கும் வெள்ளாட்டுப் பாலுக்கும் கள்ளக் கருமேகம் காணாமற் போம்.”
“Tamil Proverb:
வெள்ளாடு நனைகிறது என்று வேங்கைப்புலி விழுந்து விழுந்து அழுகிறதாம்.”
“Tamil Proverb:
வெள்ளை கொடுக்க வினை தீரும்.”
“Tamil Proverb:
வெள்ளாடு குழை தின்றதுபோல.”
“Tamil Proverb:
வெள்ளைக்குக் கள்ளம் இல்லை.”
“Tamil Proverb:
வெட்டெனப் பேசேல்.”
“Tamil Proverb:
"வெய்யிலிலே போட்டாலும் உலரான், தண்ணீரிலே போட்டாலும் நனையான்.”
“Tamil Proverb:
வெண்கலக் கடையில் யானை புகுந்ததுபோல.”
“Tamil Proverb:
"வெல்லப் படை இல்லை, தின்னப் படை உண்டு.”
“Tamil Proverb:
வெண்டலைக் கருடன் வந்திடுமானால் எவர் கைப்பொருளும் தன் பொருள் ஆகும்.”
“Tamil Proverb:
"வெல்லப் பானையை எறும்பு மொய்த்ததுபோல,”
“Tamil Proverb:
வெண்ணெய்யை வைத்துக்கொண்டு நெய்க்கு அழலாமா?”
“Tamil Proverb:
வெல்லப் பானையை ஈக்கள் மொய்த்துக்கொண்டதுபோல.”
“Tamil Proverb:
வெண்ணெய் உருக்குகிறதற்குள்ளே பெண்ணை ஆற்றிலே தண்ணீர் வருகிறது.”