“Tamil Proverb:
வெந்ததைப் போடு முன்றானையிலே”
“Tamil Proverb:
வெந்ததைப் போடு முன்றானையிலே”
“Tamil Proverb:
வெந்ததைப் போடு முன்றானையிலே”
“Tamil Proverb:
வெட்டிக்குப் பெற்று வேலியில் எறிந்தார்களா?”
“Tamil Proverb:
வெந்த புண் வினை செய்யாது.”
“Tamil Proverb:
வெட்டியானும் பிணமும் கட்டிக்கொண்டு அழட்டும்.”
“Tamil Proverb:
வெந்தயம் இட்ட கறிக்கு சந்தேகம் இல்லை.”
“Tamil Proverb:
வெட்டின குளத்திலும் தண்ணீர் குடியாது கட்டின வேலியும் தாண்டமாட்டாது.”
“Tamil Proverb:
"வெந்தயம் போடாத கறியும் கறி அல்ல, சந்தை இல்லாத ஊரும் ஊர் அல்ல.”
“Tamil Proverb:
வெட்டினவனுக்கு ஒரு கேணி வீணாதி வீணனுக்குப் பல கேணி.”
“Tamil Proverb:
வெந்தால் தெரியும் வெங்காயம் மணப்பு.”
“Tamil Proverb:
வெட்டு ஒன்று கண்டம் இரண்டு.”
“Tamil Proverb:
வெந்நீரிலே வீடு வேகுமா?”
“Tamil Proverb:
வெட்டென உரையே துட்டர்கள் அறைவர்.”
“Tamil Proverb:
வெய்யோன் வெயில் முன் எரி தீபம்போல.”
“Tamil Proverb:
வெட்டெனப் பேசேல்.”
“Tamil Proverb:
"வெய்யிலிலே போட்டாலும் உலரான், தண்ணீரிலே போட்டாலும் நனையான்.”
“Tamil Proverb:
வெண்கலக் கடையில் யானை புகுந்ததுபோல.”