Tamil Proverb:
திருவாக்குக்கு எதிர்வாக்கு உண்டோ?
English Translation:
Do the words of the great admit of contradiction?,
Tamil Proverb:
திருவாக்குக்கு எதிர்வாக்கு உண்டோ?
English Translation:
Do the words of the great admit of contradiction?,
Tamil Proverb:
திருவாக்குக்கு எதிர்வாக்கு உண்டோ?
English Translation:
Do the words of the great admit of contradiction?,
Tamil Proverb:
தின்று கொழுத்தால் சும்மா இருக்க ஒட்டாது.
English Translation:
He who has grown fat will be inclined to mischief.,
Tamil Proverb:
திருவிளக்கு இல்லா வீட்டில் பேய் குடியிருக்கும்.
English Translation:
Demons dwell in the house that is not illumined by a sacred lamp.To smear a room with cow-dung, especially on Friday, and to keep a lamp burning through the night, are observances pleasing to the goddess of prosperity.",
Tamil Proverb:
தின்று உமிழ்ந்த தம்பலத்தைத் தின்ன நினைப்பார்களா?
English Translation:
Does any one desire to chew his betel over again?,
Tamil Proverb:
"திருவிளக்கு இட்டாரைத் தெய்வம் அறியும்,நெய்வார்த்து உண்டாரை நெஞ்சு அறியும்.
English Translation:
The Deity knows those who place sacred lamps, and the mind knows who eats ghee and rice.",
Tamil Proverb:
திரை கடல் ஓடியும் திரவியம் தேடு.
English Translation:
Acquire wealth though compelled to cross the stormy ocean.,
Tamil Proverb:
தில்லுமுல்லும் திரியா வரமும்.
English Translation:
Lies and tricks.,
Tamil Proverb:
திறந்த கதவுக்கு திறவுகோல் தேடுவானேன்?
English Translation:
Why seek the key of an open door?,
Tamil Proverb:
திருநாளுக்கு போகிறையோ தின்னுதலுக்குப் போகிறையோ ?
English Translation:
Do you go to celebrate the holy day, or for the sake of food?",
Tamil Proverb:
திறந்த வீட்டிலே நாய் நுழைந்தாற்போல.
English Translation:
As if a dog entered an open house.,
Tamil Proverb:
திருநீற்றிலே ஒட்டாது சுழற்சிக்காய்.
English Translation:
Holy ashes will not adhere to a killachi-kái.,
Tamil Proverb:
தினத்தவ நிலையில் மனத்தை நிறுத்து.
English Translation:
Daily fix your mind on divine things.,