Tamil Proverb:
தீமையை மெச்சுகிறவன் தீமையாளிதான்.
English Translation:
He who approves evil is guilty of it.,
Tamil Proverb:
தீமையை மெச்சுகிறவன் தீமையாளிதான்.
English Translation:
He who approves evil is guilty of it.,
Tamil Proverb:
தீமையை மெச்சுகிறவன் தீமையாளிதான்.
English Translation:
He who approves evil is guilty of it.,
Tamil Proverb:
"தீயாரைச் சேர்ந்து ஒழுகல் தீது, தீயார் பண் செய்யனவும் தீது.
English Translation:
To associate with the wicked is bad, to serve the wicked is also bad.",
Tamil Proverb:
தீயோரை விடுதலை ஆக்குகிறவன் நல்லோருக்கு நஷ்டம் செய்வான்.
English Translation:
He who liberates the wicked injures the innocent.,
Tamil Proverb:
தீரக் கற்றவன் தேசிகன் ஆவான்.
English Translation:
The thoroughly learned may become a religious guide.,
Tamil Proverb:
தின்னத் தின்னத் கேட்குமாம் பிள்ளைப்பெற்ற வயிறு.
English Translation:
A mother who is nursing a baby has a good appetite.,
Tamil Proverb:
தீராக் கோபம் பாடாய் முடியும்.
English Translation:
Unrestrained anger will end in mischief.,
Tamil Proverb:
தின்னத் தெரியாமல் தின்பானேன்?
English Translation:
Why eat, seeing that you know not how to eat with moderation",
Tamil Proverb:
தீராச் கோபம் போராய் முடியும்.
English Translation:
Unrestrained anger ends in strife.,
Tamil Proverb:
தின்னா வீட்டில் தின்னி.
English Translation:
One who takes food in a house in which he ought not.,
Tamil Proverb:
தீராச் சந்தேகம் போருக்கு எத்தனம்.
English Translation:
Continued uncertainty leads to war.,
Tamil Proverb:
தீக் காய்ந்தாற்போல் இருக்கவேண்டும்.
English Translation:
Act as one who warms himself-do not burn yourself.,
Tamil Proverb:
தீராச் செய்கை சீராகாது.
English Translation:
An unsettled affair is bad.,