Tamil Proverb:
தான் சாக மருந்து உண்பார் இல்லை.
English Translation:
No one takes medicine with a view to death.,
Tamil Proverb:
தான் சாக மருந்து உண்பார் இல்லை.
English Translation:
No one takes medicine with a view to death.,
Tamil Proverb:
தான் சாக மருந்து உண்பார் இல்லை.
English Translation:
No one takes medicine with a view to death.,
Tamil Proverb:
தான்றிக் காயில் சனியன் புகுந்ததுபோல.
English Translation:
As if Saturn entered into the tánri fruit-Terminalia Bellerica,",
Tamil Proverb:
நான் செத்தபின் உலகம் கவிழ்ந்து என்ன நிமிர்ந்து என்ன?
English Translation:
When one is dead, what matters it whether the world be overturned or not?",
Tamil Proverb:
திகம்பர சந்நியாசிக்கு வண்ணான் உறவு ஏன்?
English Translation:
What has a naked mendicant to do with the friendship of a washerman?,
Tamil Proverb:
தான் தளம்பல் பிறருக்கு ஊன்றுகோல்.
English Translation:
His tripping is as a staff to others.,
Tamil Proverb:
தான் திருடி அயல் வீட்டை நம்பாள்.
English Translation:
Being herself a thief, she trusts not her neighbours.",
Tamil Proverb:
தான் தின்கிற நஞ்சு தன்னைத்தான் கொல்லும்.
English Translation:
He who takes poison will destroy himself.,
Tamil Proverb:
தான் தின்னத் தவிடு இல்லை வாரத்துக்குப் பன்றிக் குட்டியா?
English Translation:
He has no bran to eat, why seek a young pig to rear for hire?",
Tamil Proverb:
தாலி அறுத்தவளுக்கு மருத்துவிச்சி தயவு ஏன்?
English Translation:
Of what use is the favour of a midwife to a widow?,
Tamil Proverb:
தாலி அறுத்தவள் ஏன் இருக்கிறாள்? தாரம் தப்பினவனுக்குப் பொங்கியிட.
English Translation:
Why does the widow survive her husband? that she may cook rice for a widower.,
Tamil Proverb:
தாவத் தஞ்சம் இல்லா இளங்கொடிபோல் தவிக்கிறான்.
English Translation:
He languishes like a tender creeper without a prop.,
Tamil Proverb:
தாழிபோல் வயிறும் ஊசிபோல் மிடறும்
English Translation:
Pot-bellied and needle-throated.,