“Tamil Proverb:
காக்கை ஏறின கொம்பு அசையாதா?”
“Tamil Proverb:
காக்கை ஏறின கொம்பு அசையாதா?”
“Tamil Proverb:
காக்கை ஏறின கொம்பு அசையாதா?”
“Tamil Proverb:
காடிக்குப் போய்த் தயிர் கொண்டுவந்ததுபோல.”
“Tamil Proverb:
காசி இரண்டு எழுத்துத்தான் காண எத்தனை நாட்செல்லும்?”
“Tamil Proverb:
காடு காத்தவனும் கற்சேரி காத்தவனும் பலன் அடைவான்.”
“Tamil Proverb:
காசிக்குப் போயும் கருமம் தொலையவில்லை.”
“Tamil Proverb:
காடு வா என்கிறது வீடு போ என்கிறது.”
“Tamil Proverb:
காசிக்குப் போனாலும் அகப்பை அரைக்காசு.”
“Tamil Proverb:
காடு விளைந்தாலும் ஒரு மேடு விளைந்தாலும் கடன் கழிந்து போம்.”
“Tamil Proverb:
காசிக்குப் போனாலும் கதி பெற வழி இல்லை.”
“Tamil Proverb:
காடு விளையாவிட்டாலும் கடமை போகுமா?”
“Tamil Proverb:
காசிக்குப்போயும் முடத்தவசி காலில் விழுகிறதா?”
“Tamil Proverb:
காடு வெந்தாற் சந்தன மரமும் வேகாதோ?”
“Tamil Proverb:
காசியில் இருக்கிறவன் கண்ணைக் குத்தக் காஞ்சிபுரத்திலிருந்து கையை நீட்டிக் கொண்டு போகிறதா?”
“Tamil Proverb:
காட்டிக் கொடுத்துக் கடக்கப் போய் நிற்கலாமா?”
“Tamil Proverb:
காசு இல்லாதவனுக்கு வராகன் பேச்சு என்ன?”
“Tamil Proverb:
காட்டில் ஆனையைக் காட்டி வீட்டில் பெண்ணைக் கொடுக்கிறதா?”