“Tamil: காதிலே நாராசம் ஏற்றினாற் போல.”
“Tamil: காதிலே நாராசம் ஏற்றினாற் போல.”
“Tamil: காதிலே நாராசம் ஏற்றினாற் போல.”
“Tamil: காணப்பட்டன எல்லாம் அழியப்பட்டன.”
“Tamil: காது அறுத்த கூலி கைமேலே.”
“Tamil: காணாமல் கண்டேனோ கம்பங்கதிரே சிந்தாமல் குத்தடி சில்லி மூக்கே?”
“Tamil: காணி ஏறக் கோடி அழியும்.”
“Tamil: காணி ஆளன் வீடு வேகச்சே காலைப் பிடித்து இழுத்த கதை.”
“Tamil: is added a crore is destroyed.”
“Tamil: காணிக்கு ஒத்தது கோடிக்கு.”
“Tamil: காசு இல்லாதவனுக்கு வராகன் பேச்சு என்ன?”
“Tamil: காட்டில் ஆனையைக் காட்டி வீட்டில் பெண்ணைக் கொடுக்கிறதா?”
“Tamil: "காசு கொடுத்தால் வேசி வருவாள், கல நெல்லைக் கொடுத்தால் அவள் அக்காளும் ஆத்தாளும் கூட வருவார்கள்.”
“Tamil: காட்டிலே செத்தாலும் வீட்டிலேதான் தீட்டு.”
“Tamil: காசுக்கு ஒரு குஞ்சு விற்றாலும் கணக்கக் குஞ்சு ஆகாது.”
“Tamil: காட்டுப் பூனைக்குச் சிவராத்திரி விரதமா ?”
“Tamil: காசுக்கு ஒரு குஞ்சு விற்றாலும் கம்மாளக் குஞ்சு ஆகாது.”
“Tamil: காடை இடம் ஆனால் நாட்டை ஆளலாம்.”