“Tamil: காய்ந்த வானம் பேய்ந்தால் விடாது?”
“Tamil: காய்ந்த வானம் பேய்ந்தால் விடாது?”
“Tamil: காய்ந்த வானம் பேய்ந்தால் விடாது?”
“Tamil: காணி காணியாய்ச் சம்பாதித்துக் கோடி கோடியாய்ச் செலவழிக்க வேண்டும்.”
“Tamil: காணி சோம்பல் கோடி வருத்தம்.”
“Tamil: காணி மந்தம் கோடி துக்கம்.”
“Tamil: காதம் கொடுத்து இருகாதம் வாங்குகிறதுபோல.”
“Tamil: காட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும்.”
“Tamil: காதம் விட்டு இருகாதம் சுற்றுகிறதுபோல.”
“Tamil: காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்.”
“Tamil: காதவழி போய் அறியாதான் மாதம் எல்லாம் நடந்தானாம்.”
“Tamil: காட்டுப் பேய்ச்சுரைக்காய் கறிக்கு ஆகுமா?”
“Tamil: காதவழி போய் அறியான் கழுதைப் பிறப்பு.”
“Tamil: காட்டுக் கோழிக்கு உரற் குழியே கைலாசம்.”
“Tamil: காதவழி பெயர் இல்லான் கழுதையோடு ஒக்கும்.”
“Tamil: காணக் கிடைத்தது கார்த்திகைப் பிறைபோல.”
“Tamil: காதில் சிலந்தி ஓதடி ஆனந்தி.”
“Tamil: காட்டுப் பூச்சிகள் எதிர்த்த கதை ஆச்சு.”