“Tamil Proverb:
கரடி துரத்தினாலும் கைக்கோளத் தெருவில் போக வழி இராது.”
“Tamil Proverb:
கரடி துரத்தினாலும் கைக்கோளத் தெருவில் போக வழி இராது.”
“Tamil Proverb:
கரடி துரத்தினாலும் கைக்கோளத் தெருவில் போக வழி இராது.”
“Tamil Proverb:
கரும ஒழுங்கு பெருமைக்கு அளவு.”
“Tamil Proverb:
"கரடி புற்றிலே வாய் வைத்தாற் போல், கருடன் காலிற் சதங்கை கட்டியதுபோல்.”
“Tamil Proverb:
கருமத்தை முடிக்கிறவன் அருமை ஒன்றும் பாரான்.”
“Tamil Proverb:
கரடியால் துரத்தப்பட்டவனுக்குக் கம்பளிக்காரனைக் கண்டாற் பயம்.”
“Tamil Proverb:
கருமான் இருந்த இடமும் கழுதை புரண்ட களமும் சரி.”
“Tamil Proverb:
கரணம் தப்பினால் மரணம்.”
“Tamil Proverb:
கரும்பிலும் தேன் இருக்கும் கள்ளியிலும் பால் இருக்கும்.”
“Tamil Proverb:
கரம்மாறிக் கட்டினால் கனம் குறையாது.”
“Tamil Proverb:
கரும்புக்கட்டிக்கு எறும்பு தானே வரும்.”
“Tamil Proverb:
"கரிப்புக்கு இருந்து பிழை, கலகத்துக்கு ஓடிப் பிழை.”
“Tamil Proverb:
கரும்பு முறித்து கழுதையை அடித்த கதை.”
“Tamil Proverb:
கரிப்பிலே பிள்ளை விற்றாற்போலே.”
“Tamil Proverb:
கரும்பைக் கழுதைக்குமுன் போட்டால் கழுதைக்கு தெரியுமோ கரும்பு ருசி.”
“Tamil Proverb:
கரு இல்லாத வித்தையும் குரு இல்லா சீஷனும்போல்.”
“Tamil Proverb:
கரும்பு தின்னக் கூலியா?”