“Tamil Proverb:
கத்தரிக்காய் வாங்கப் பூசணிக்காய் கொசுறா?”
“Tamil Proverb:
கத்தரிக்காய் வாங்கப் பூசணிக்காய் கொசுறா?”
“Tamil Proverb:
கத்தரிக்காய் வாங்கப் பூசணிக்காய் கொசுறா?”
“Tamil Proverb:
கமரிற் கவிழ்ந்த பால் அமரர்க்கு இட்ட அன்னம்.”
“Tamil Proverb:
கத்திகட்டி பெண்சாதி எப்போதும் கைம்பெண்சாதி.”
“Tamil Proverb:
கம்பப் பிச்சையோ கடைப் பிச்சையோ?”
“Tamil Proverb:
கத்துமட்டும் கத்திப்போட்டுக் கதவைச் சாத்திவிட்டுப் போ”
“Tamil Proverb:
கம்பளியிலே ஏற்றசோற்றை மயிர் மயிர் என்கிறதா?”
“Tamil Proverb:
கத்தி இருக்கும் இடத்துக்கு மரை காவுகிறதா?”
“Tamil Proverb:
கம்பளி விற்ற பணத்துக்கு மயிர் முளைத்து இருக்கிறதா?”
“Tamil Proverb:
கத்து கத்து என்றால் கழுதையும் கத்தாது சொல்லு சொல்லு என்றால் புலவனும் சொல்லான்”
“Tamil Proverb:
கம்பளியில் ஒட்டின கூழைப்போல.”
“Tamil Proverb:
கந்தபொடிக் கடைக்காரனுக்கு வாசனை தெரியுமா?”
“Tamil Proverb:
கம்பளிமேல் பிசின்.”
“Tamil Proverb:
கந்தைக்குத் தக்க பொந்தை.”
“Tamil Proverb:
கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும்.”
“Tamil Proverb:
கந்தைக்குச் சரடு ஏறுகிறது எல்லாம் பலம்.”
“Tamil Proverb:
"கம்புக்குக் களை வெட்டினாற்போலும் இருக்கவேண்டும், தம்பிக்குப் பெண்கொண்டாற்போலும் இருக்கவேண்டும்.”